Air India Express Jobs அறிவிப்பானது ஆன்லைன் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது
Image By Google
Air India Express Jobs: இதற்கு எழுத்துத்தேர்வு 4ஆம் தேதி டிசம்பர் மாதம் நடைபெறும் என்றும், நேர்காணல் 7 தேதி டிசம்பர் மாதம் நடைபெறும்
Image By airindia.in
Air India Express கல்வித்தகுதியை கட்டுரையின் ஆரம்பத்திலேயே நாம் பார்த்துவிட்டோம், அதாவது பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியும்.
Image By Google
அதிகபட்ச வயது வரம்பாக 30 கணக்கிடப்பட்டுள்ளது, எனவே 30 வயதுக்குள் இருப்பவராக இருந்தால் நிச்சயம் நீங்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
Image By Google
எழுத்து தேர்வு டிசம்பர் 4ஆம் தேதி, நேர்காணல் டிசம்பர் 7ம் தேதி நடைபெறும். அதன் அடிப்படையில் எடுக்கப்படும் மதிப்பெண்களை கொண்டு வேலை வழங்கப்படும்.
Image By Google
ஊதியத்தை பொறுத்தவரை தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் எடுக்கப்படும் மதிப்பெண்களையும், தகுதியும் அடிப்படையாகக் கொண்டு ஊதியம் நீக்கப்படும்.
Image By Google
இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் இந்தியன் சிட்டிசன் ஆக இருக்க வேண்டும். மேலும் தகவலுக்கு கீழே உள்ள பொத்தானை தொடுங்கள்.
Image By Google