chennaicorporation.gov.in
மொத்தம் 42 வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பணிக்கும் 90,000/- ரூபாய் ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
chennaicorporation.gov.in
விண்ணப்பிக்க கூடிய விலாசமும், அதிகாரப்பூர்வ அறிவிப்பும், அதை விசாரிக்க கூடிய டெலிபோன் நம்பர் போன்ற அனைத்து தகவல்களும் இந்த வலைதள பகுதியில் கிடைக்க உள்ளது.
chennaicorporation.gov.in
நான்குவிதமான வேலைகளில் 42 பணியிடங்களை உங்களால் காண முடியும், (Obstetrician & Gynecologist, Pediatrician, Surgeon மற்றும் General Medicine)
chennaicorporation.gov.in
இந்த வேலைக்கு நீங்கள் 30/11/2022 அன்று மாலை 5 மணிக்கு முன்னர் தபால் மூலம் அனுப்ப வேண்டும்
chennaicorporation.gov.in
The Member Secretary, Chennai City Urban Health Mission Public Health Department, Ripon Buildings, Chennai – 600 003
chennaicorporation.gov.in
4 வேலைகளுக்கும் கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அந்த கல்வித்தகுதியை பற்றிய முழு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது, தெளிவாக படித்து பின்பற்றுங்கள்.
chennaicorporation.gov.in
Obstetrician & Gynecologist: MBBS/ MD/ DGO
Pediatrician: MBBS/ MD/ DCHS
urgeon: MBBS/ MS
General Medicine: MBBS/ MD
Wikipidea
முழு விவரங்களையும் தெரிந்து கொள்வதற்காக கீழே உள்ள பொத்தானை கிளிக் செய்து எங்கள் அதிகாரப்பூர்வ வலைதளத்தை அணுகுங்கள்.