Image By Google
இந்த வேலைக்கு குறைந்தபட்ச சம்பளமாக 29,000 தொடங்கி 92,300 வரை அறிவிக்கப்பட்டுள்ளது.
Image By Google
உதவி துணை ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர் என்ற பணிக்காக இந்த 540 காலிப் பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
Image By Google
Head Constable (Ministerial) என்று கூறக்கூடிய இந்த பணியிடத்திற்கு மொத்தம் 418 காலி பணியிடங்கள்
Assistant Sub Inspector (Stenographer) என்று கூறக்கூடிய பணியிடங்களுக்கு மொத்தம் 122 காலிப் பணியிடங்கள்
Image By Google
ஒரு நிமிடத்திற்கு ஆங்கிலத்தில் 35 வார்த்தை, ஹிந்தியில் 35 வார்த்தைகள் டைப் செய்யும் திறன் வேண்டும்.
12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும், மேலும் தட்டச்சில் நல்ல திறன் பெற்றிருக்க வேண்டும்.
Image By Google
SC, ST, Ex-servicemen (ESM) போன்றவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது, பிற வகுப்பினரை சேர்ந்தவருக்கு 100 ரூபாய் விண்ணப்ப கட்டணம் உள்ளது.
Image By Google
18 வயதில் தொடங்கி 25 வயது உடையவர்கள் நிச்சயம் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்
Image By Google
உடற்தகுதி தேர்வு, ஆவணப்படுத்துதல், கணினி அடிப்படையிலான தேர்வு, திறன் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை போன்ற பல தேர்வு அடிப்படையில் இந்த வேலைகிடைக்கும்.
Image By Google
தலைமைக் காவலர் (அமைச்சர்) என்ற பதவிக்கு ஊதிய நிலை – 4 அடிப்படையில் 29,200 முதல் 92,300/- வரை
உதவி துணை ஆய்வாளர் (ஸ்டெனோகிராபர்) ஊதிய நிலை 5 அடிப்படையில் 29,000/- முதல் 92,300/- ரூபாய்
Image By Google
32 பக்க அறிவிப்பை தெளிவாக படித்து பார்க்கவும், விண்ணப்பிக்கும் முறையை தெரிந்து கொள்ளவும் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து எங்கள் JOBSTN.IN வலைதளத்தை அணுகுங்கள்.