This is a paragraph (p)
This is a paragraph (p)
சிஸ்டம் அனலைசர்/டேட்டா மேனேஜர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலை என அறிவிப்பு வெளியாகி உள்ளது
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு 13,500 முதல் 20,000 வரை ஊதியம் வழங்கப்படஉள்ளது.
இந்த வேலையானது (System Analyst/Data Manager (DEIC) – 1 and Data Entry Operator – 1) என்று அழைக்ககூடியது.
System Analyst/Data Manager (DEIC) – 1 Rs. 20,000/- ஊதியமாகவும், Data Entry Operator – 1 Rs. 13,500/- ஊதியமாக வழங்கப்படவுள்ளது.
இதற்க்கு நீங்கள் Master Degree, Post Graduate degree, MBA அல்லது அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்து இருந்தால் இந்த வேலைக்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம்.
இது நேர்காணல் மூலமாக, அதாவது நேரடியாக உங்களை சில கேள்விகள் கேட்டு உங்கள் ஆவணங்களை சரி பார்க்கப்பட்டு வேலை வழங்கப்படும்.
அறிவிப்பான் 20/09/2022 அன்று வெளியானது, இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கூடிய தேதி 29/09/2022 அன்று ஆகும், மேலும் தபால்மூலமாக விண்ணப்பிக்கவேண்டும்.
தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம், அதற்கனவிவரங்கள் அனைத்தும் கிழே உள்ள பொத்தானில் உள்ளது, அது உங்களை எங்கள் வலைதள பகுதிக்கு கொண்டுசெல்லும், அதன்மூலமாக கூடுதல் விவரங்களை காணலாம்.