Image By Google
(Hindustan Aeronautics Limited) தனது விளம்பர அறிவிப்பு மூலம் வெளியிட்டுள்ளது.
Image By Google
கல்வித்தகுதி மற்றும் கூடுதல் தகுதி, வயதுவரம்பு போன்ற விஷயங்களை தெளிவாக பார்க்க உள்ளோம்.
Image By Google
கல்வித்தகுதியை பொருத்தவரை ஐந்து விதமான பணிகளுக்கும் ஐந்து விதமான கல்வித்தகுதி கேட்கப்பட்டுள்ளது.
Image By Google
அதிகபட்சமாக 65 வயது கேட்கப்பட்டுள்ளது, இந்த 65 வயது என்பது 01/09/2022 அன்றிலிருந்து கணக்கிடப்படுகிறது
Image By Google
ஊதியத்தை பொருத்தவரை நம்பர் ஆஃப் விசிட் (number of visits) பொருத்து கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
Image By Google
இறுதித் தேதியை பொருத்தவரை 20/10/2022 ஆகும், அன்றுக்குள் உங்களுடைய ஆவணங்கள் மற்றும் வயது சர்டிபிகேட், உங்களுடைய கூடுதல் முன் அனுபவ சான்று போன்றவற்றை இணைத்து அனுப்புங்கள்.
Image By Google
HAL – Visiting Consultant வேலையைப் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள பொத்தானை கிளிக் செய்யுங்கள்