ஊதியம் ஆனது 27,500 தொடங்கி 50,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது
இது இந்திய தொழில்நுட்பக் கழகம், சென்னை என்று அழைக்கக்கூடிய இந்திய தொழில்நுட்ப கழகம்
IIT Madras அறிவித்துள்ளது, இந்த வேலையை பெறுவதற்கான வாய்ப்பையும் பார்க்கலாம்.
தேதி 07/10/2022 அன்று இறுதி, அறிவிப்பு தேதி 20/09/2022 ஆகும்
படிப்பை முடித்திருக்க வேண்டும், அதாவது மாஸ்டர் டிகிரி (Master’s Degree) முடித்திருக்க வேண்டும்.
27,500 தொடங்கி அதிகபட்சமாக 50,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.