Indbank வங்கி வேலைவாய்ப்புக்கான முழு தகவல்களையும், பணிக்கு விண்ணப்பிக்கும் வழிமுறையும் இங்கு காணலாம்.
Image By Makestories
Indbank Merchant Banking Services Ltd வேலைக்காக ஒரு காலியிடம் உள்ளது, தபால் மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் 21/11/2022 அன்று அல்லது அதற்குள் அனுப்ப வேண்டும்.
Image By Google
இந்த வேலைக்கு கல்வித்தகுதியை பொறுத்தவரை BE/ B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Image By Makestories
கணினி மற்றும் கண்காணிப்பு பொறியாளர் வேலைகளை பணியிடம் தற்போது ஒரு காலில் பணியிடம் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.
Image By Google
நேர்காணல், ஆவண சரிபார்ப்பு, இறுதி தேர்வு போன்ற விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு உங்களுக்கு இந்த வேலை கிடைக்கும்.
Image By Makestories
வயது கணக்கிடப்படும் தேவையானது 30/09/2022 அன்று அடிப்படையில் 35 வயதில் இருக்க வேண்டும் என்பது அவசியம்.
Image By Makestories
முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு, Indbank வேலைக்கு விண்ணப்பிக்கும் பகுதி வரை செல்வதற்கு கீழே உள்ள பொத்தானை கிளிக் செய்யுங்கள்