Image By Google
தபால் மூலம் அல்லது நேரில் சென்று விண்ணப்பிக்கலாம், 15/10/2022க்குள் உங்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
Image By Google
வேலைக்கான முக்கிய தகவல்கள், விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பிக்க கூடிய PDF போன்ற அனைத்தையும் உங்களுக்கு தெளிவாக தொகுத்து வழங்கஉள்ளோம்.
Image By Google
அதிகபட்ச வயது 56 குறிப்பிடப்பட்டுள்ளது, நீங்கள் விண்ணப்பிக்கும் தேதியிலிருந்து அந்த வயதைக் கணக்கிடலாம்
Image By Google
இதனை ஆங்கிலத்தில் டெப்யூடேஷன் (deputation) என்று அழைக்கக் கூடிய வகையில் இந்த வேலைக்கான தேர்வுமுறை இருக்கும்
Image By Google
வரி சுங்கம் மற்றும் ஜிஎஸ்டி முன்பு மத்திய காவலராக அல்லது போதைப் பொருள் உதவியா அமலாக்க அதிகாரி, மத்திய காவல் அமைப்பின் துணை ஆய்வாளர், மத்திய புலனாய்வுப் பிரிவில் உள்ள அலுவலர்கள்
Image By Google
விண்ணப்பிக்க கூடிய இறுதி தேதி ஆனது 15/10/2022 ஆகும், அதற்குள் இந்த வேலைக்கு நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும்
Image By Google
கீழே உள்ள பொத்தானை கிளிக் செய்து எங்களுடைய அதிகாரப்பூர்வ வலைதள பகுதிக்கு வந்து வேலையை விண்ணப்பிக்க துவங்குங்கள், அது சம்பந்தமான தகவல்கள் காத்திருக்கின்றது.