177 காலி பணியிடங்கள் இருப்பதாகவும், தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
வங்கி சார்ந்த இந்த பணியை பற்றி தெரிந்து கொள்ள வாருங்கள் பயணிக்கலாம்.
தோராயமாக 32,000/- ரூபாய் வரை வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச வயது 21 ஆகவும் அதிகபட்ச வயது 35 ஆகவும் உள்ளது.
அறிவிப்பு தேதி ஆனது 15 செப்டம்பர் 2022, இந்த வேலைக்கான விண்ணப்பிக்க கூடிய இறுதி தேதி 10 அக்டோபர் 2022
எழுத்து தேர்வு, அதாவது முதல்நிலை எழுத்து தேர்வில் 100 மதிப்பெண்களும், முதன்மை எழுத்துத் தேர்வில் 200 மதிப்பெண்களும்.