jobstn.in

நீலகிரி மாவட்ட JOBS

நீலகிரி மாவட்டத்தில் (E-District Manager Jobs) பதவிக்கு 13/10/2022 அன்று அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த பணிக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் வாருங்கள்.

+ + +

+
+
+

JOBSTN.IN

E-District Manager Jobs

வேலைக்காண தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படும், இதற்க்கு கல்வித்தகுதி, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு போன்ற விஷயங்களை இந்த வெப் ஸ்டோரீஸ் மூலம் பார்க்க உள்ளோம்.

+ + +

+
+
+

Image By Google

JOBSTN.IN

நீலகிரி Electricity Jobs

பகுதியில் நேரடியாகப் படித்து பார்க்கவும், விண்ணப்பிக்கும் வாய்ப்பும் கிடைக்கும், அதையும் நாங்கள் தெளிவாக கொடுக்கவுள்ளோம்.

+ + +

+
+
+

Image By Google

jobstn.in

தேதி விவரம்?

14/10/2022 இலிருந்து விண்ணப்பிக்கலாம், கடைசி தேதி 28/10/2022 அன்று மாலை 6 மணி வரை, இடைப்பட்ட காலத்தில் உங்களுடைய விண்ணப்பங்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

+ + +

+
+
+

Image By Google

jobstn.in

தேதி விவரம் 1

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் 02/11/2022 அன்று வெளியிட படுவார்கள், 09/11/2022 அன்று தேர்வு நடைபெறும், தேர்வு முடிவுகள் அதே தினத்தில் மாலை வெளியிடப்படும்.

+ + +

+
+
+

Image By Google

jobstn.in

தேர்வின் விவரம்

இந்த தேர்வின் அடிப்படையாக கொண்டு வேலை வழங்கப்படும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

+ + +

+
+
+

Image By Google

jobstn.in

தேர்வு எப்படி?

02/11/2022 அன்று தேர்வு நடக்கும் இடம் மற்றும் நேரம் மாவட்டம் இணையதளத்தில் பார்க்க முடியும், தனிப்பட்ட முறையில் வேறு விபரங்கள் ஏதும் அனுப்பப்பட மாட்டாது.

+ + +

+
+
+

Image By Google

jobstn.in

தேர்வு எப்படி 1

மாவட்ட இணையதளம் மூலமாக தேர்வு நடத்தப்படும் இடத்தை வெளியிடுவார்கள், அதை தெரிந்து கொண்டு ஆன்லைன் தேர்வுக்கு 09/11/2022 அன்று உதகமண்டலத்தில் அறிவிக்கப்பட்ட கல்லூரிக்கு ஆன்லைன் தேர்வுக்கு நேரில் செல்லவேண்டும்.

+ + +

+
+
+

Image By Google

jobstn.in

தேர்வு முடி

தேர்வு முடிவில் மதிப்பெண்களை கொண்டு இந்த பணியிடம் வழங்கப்படுகிறது, அது சம்பந்தமான தகவல்களை நீங்கள் அதிகார அறிவிப்பில் காணலாம். அதற்க்கான வாய்ப்பு உள்ளே உள்ளது.

+ + +

+
+
+

Image By Google

jobstn.in

கல்வித்தகுதி என்ன?

கல்வி தகுதியை பொருத்தவரை நீலகிரி மாவட்ட மின் ஆளுமை சங்கத்தின் கீழ் மின் மாவட்ட மேலாளர் பதவிக்கு தற்போது (BE) அல்லது (B.Tech) முடித்திருக்கவேண்டும்.

+ + +

+
+
+

Image By Google

jobstn.in

(BE) அல்லது (B.Tech)

(Computer Science), (Computer Engineering), (Information Technology), (Information and Communication Technology) ஆகிய துறைகளில்‌ ஏதேனும்‌ ஒன்றில்‌ பட்டம்‌ பெற்றவராக இருக்க வேண்டும்‌.

+ + +

+
+
+

Image By Google

jobstn.in

Graduate: M.C.A, M.Sc

மூன்றாண்டு இளங்கலை (Graduate) படிப்பு முடித்து, முதுகலை (Post graduate – M.C.A, M.Sc), (Computer Science), (Information Technology), (Software Engineering) போன்ற படிப்புகளில்‌ ஏதேனும்‌ ஒன்றில்‌ பட்டம்‌ பெற்றவராக இருக்க வேண்டும்‌.

+ + +

+
+
+

Image By Google

jobstn.in

கவனிக்க:

வேறு துறையில் பட்டம் பெற்றவர்கள் இந்த தேர்வில் பங்கேற்க முடியாது என்றும், நீலகிரி மாவட்ட அறிவிப்பு மூலம் பார்க்க முடிகிறது.

+ + +

+
+
+

Image By Google

jobstn.in

கவனிக்க 1

நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் மட்டுமே விண்ணப்பிக்கமுடியும், அதற்க்கான இருப்பிட சான்று, பிறப்பு சான்று இணைக்கவேண்டும், குறிப்பிட்ட பட்டப்படிப்பு படித்தவர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

+ + +

+
+
+

Image By Google

jobstn.in

எவ்வாறு விண்ணப்பிப்பது?

நீலகிரி மின்வாரியத் துறை வேலைக்கு விண்ணப்பிக்க கூடிய வலைதளம். அறிவிப்பு போன்றவற்றை தெளிவாக தெரிந்து கொள்ள கீழே உள்ள பொத்தானை கிளிக் செய்து எங்கள் வலைதள பகுதிக்கு வாருங்கள், அங்கு உங்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.

+ + +

+
+
+

Click Here

ration kadai jobs

ரேஷன் கடைகளுக்கான பணிகளை மாவட்ட வாரியாக!

jobstn.in

+
+
+

+
+
+

+ + +