Railtel கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவில் புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த வேலை வாய்ப்பின் அடிப்படையில் (Advisor) பணி என்று வழங்கப்படவுள்ளது.
Image By railtelindia.com
இது Railtel அட்வைசர் (Advisor) பணி என்று கூறப்படுகிறது, இந்த பணிக்கு ஒரு காலியிடம் மட்டுமே தற்போது உள்ளது.
Image By railtelindia.com
Railtel Advisor வேலைக்கான கல்வி தகுதியை பொருத்தவரை அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் டிகிரி அல்லது டிப்ளமோ (Degree/Diploma etc.)
Railtel Advisor வேலைக்கான உங்களுடைய வயது 61 கடக்காமல் இருக்க வேண்டும், இந்த வயது 01/11/2022 அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
Railtel Advisor வேலைக்கு நேர்காணல், ஆவண சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை போன்ற விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த வேலை வழங்கப்படும்.
Railtel கார்ப்பரேஷன் அதிகாரப்பூர்வ வலைதளம், அறிவிப்பை இரண்டையும் ஒரே இடத்தில் பெறுவதற்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.