திருப்பத்தூர், எஸ்.புதூர், சாக்கோட்டை மற்றும் கண்ணங்குடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் தலா ஒன்று வீதம் மொத்தம் 4 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
Image By Google
15/11/2022க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது, இந்த வேலையை பற்றிய முழு விவரங்களை இந்தக் பகுதியில் பார்க்கலாம்.
Image By Google
கல்வித்தகுதியை பொருத்தவரை அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தால் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Image By Google
கீழ்நிலை தட்டச்சில் ஆங்கிலம் மற்றும் தமிழில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கணினியில் எம்எஸ் ஆபீஸ் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
Image By Google
அதாவது 15/11/2022 அன்றுக்குள் விண்ணப்பிக்கவேண்டும், ஆரம்ப தேதி 03/11/2022 என்றும் அறிவிக்கப்பட்டது.
Image By Google
கணினி இயக்குபவர் பணியிடத்துக்கு மாதம் 12 ஆயிரம் ரூபாய் வீதம் தொகுப்பூதியம் அடிப்படையில் வழங்கப்படும்.
Image By Google
தேர்வு வழிமுறை பொறுத்த வரை நேர்முகத்தேர்வு, ஆவண சரிபார்ப்பு விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு வேலை வழங்கப்படும்.
Image By Google
வயது வரம்பை பொருத்தவரை 01/10/2022 குறைந்தபட்ச வயது வரம்பு 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்
Image By Google
முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு வேலைக்கு விண்ணப்பிப்பது அழகாக கீழே உள்ள பொத்தானை கிளிக் செய்து அதிகாரபூர்வ வலை தளத்திற்கு வாருங்கள்.