jobstn.in

SSC GD 2022 அறிவிப்பு

த்திய அரசு பணியாளர் தேர்வாணையம் கான்ஸ்டபிள் வேலைவாய்ப்புக்காக 24369 பணிக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

+ + +

+
+
+

Image By ssc.nic.in

jobstn.in

மத்திய பணியாளர் தேர்வாணையம்

மத்திய அரசு கான்ஸ்டபிள் பணிகள் மொத்தமாக 24369 காலியிடங்கள் உள்ளன எனவும், இதற்க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன எனவும் கூறியுள்ளது.

+ + +

+
+
+

Image By ssc.nic.in

jobstn.in

Constable (GD)

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் எளிமையாக விண்ணப்பிக்கலாம், அதற்க்கான உதவியை இங்கு பெறலாம்.

+ + +

+
+
+

Image By ssc.nic.in

jobstn.in

கான்ஸ்டபிள் வேலைவாய்ப்பு

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் கான்ஸ்டபிள் வேலைவாய்ப்புக்கு 27/10/2022 முதல் 30/11/2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வலியுறுத்தியுள்ளது.

+ + +

+
+
+

Image By ssc.nic.in

jobstn.in

விண்ணப்பிப்பதற்கு முன்

விண்ணப்பதாரர்கள் முதலில் கல்வித் தகுதி மற்றும் வயது வரம்புகளைச் நிச்சயம் தெரிந்துகொள்ளுதல் அவசியம், அதற்க்கு தொடர்ந்து பயணிக்கலாம் வாருங்கள்.

+ + +

+
+
+

Image By Google

jobstn.in

தகுதி

10 ஆம் வகுப்பு முடித்த அனைவரும் தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆவார்கள், எனவே இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

+ + +

+
+
+

Image By Google

jobstn.in

விண்ணப்பம்

இந்தப் வேலைக்காக விண்ணப்பதாரர்கள் அனைவரும் ஆன்லைன் மூலம் மிக எளிமையாக விண்ணப்பிக்கலாம்.

+ + +

+
+
+

Image By Google

jobstn.in

கல்வி

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

+ + +

+
+
+

Image By Google

jobstn.in

சம்பளம்

இந்த அரசாங்க வேலையை பொறுத்தவரை 18,000/-, 21,700/-, 56,900/-, 69,100/- என்று பிரிக்கப்பட்டுள்ளது, இது Pay Scale - 1மற்றும் 3 அடிப்படையில் வழங்கப்படுகிறது, பதவிக்கு ஏற்ப மாறுபடும்.

+ + +

+
+
+

Image By Google

jobstn.in

வயது வரம்பு?

இந்த வேலைவாய்ப்பிற்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளது, குறைந்தபட்ச வயது 18 முதல் அதிகபட்ச வயது 23 வரை இருக்க வேண்டும் என்று அறிவிப்பின் மூலம் நம்மால் பார்க்க முடிகிறது.

+ + +

+
+
+

Image By Google

jobstn.in

கட்டணம்

பெண்கள், Sc, St, ESM போன்ற பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் நிராகரிக்கப்பட்டுள்ளது, இருந்தபோதும் மற்ற பிரிவினருக்கு 100/- ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

+ + +

+
+
+

Image By Google

jobstn.in

முழு விண்ணப்ப முறை

முழுமையான விண்ணப்பம் முறையையும் மற்றும் 55 பக்க அறிவிப்பை பார்க்கும் வாய்ப்பும் கீழே உள்ள பொத்தானை கொடுக்கப்பட்டுள்ளது.

+ + +

+
+
+

Image By Google

Click Here

iob bank jobs

12 மாவட்டங்களில் IOB வங்கி வேலை!

jobstn.in

+
+
+

+
+
+

+ + +