IMAGE BY GOOGLE
இந்த அறிவிப்பானது 13/10/2022 இன்று வெளியானது, மேலும் இதற்கு இறுதியாக 14/11/2022 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது
IMAGE BY GOOGLE
ரேசன் கடைகளில் விற்பனையாளர் காண காலி பணியிடங்களை நிரப்புவதற்காக அரசாங்கம் விண்ணப்பங்களை ஆன்-லைன் மூலம் பதிவுசெய்ய கோரிஉள்ளது.
IMAGE BY GOOGLE
இது சம்மந்தமான முழு விவரங்களும் எங்கள் கட்டுரையில் நீங்கள் பார்க்க முடியும், தற்போது இந்த வெப் ஸ்டோரீஸ் மூலமாக தகவலை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
IMAGE BY GOOGLE
இது மொத்தம் இரு வேலைகளை குறிப்பிடுகிறது, முதல் வேலையாக விற்பனையாளர் அடுத்து இரண்டு வேலையாக கட்டுனுர், இந்த இரண்டு வகைகளுக்கும் தனித்தனியான கல்வித்தகுதி கேட்கப்பட்டுள்ளது.
IMAGE BY GOOGLE
விற்பனையாளர் பணிக்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் (அ) அதற்க்கு இணையான ஏதேனும் ஒரு கல்வி பயின்று இருக்க வேண்டும், தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
IMAGE BY GOOGLE
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், இரு பதவிகளுக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
IMAGE BY GOOGLE
வயது பொறுத்தவரையிலும், 50 என்று சில பிரிவினருக்கு குறிப்பிடப்பட்டுள்ளது, இருந்தபோதும் இதில் 42 வயது 50 வயது 32 வயது என்று பிரிக்கப்பட்டுள்ளது.
IMAGE BY GOOGLE
18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்க முடியும். இதில் சில பிரிவினருக்கு, முன்னாள் ராணுவத்தினர் போன்றவர்களுக்கு வயது வரம்பு கிடையாது.
IMAGE BY GOOGLE
இந்த பணிக்கு அதிக பட்ச ஊதியமாக 29,000/- ரூபாய், குறைந்தபட்ச ஊதியமாக 6,250/- ரூபாய் , நடுத்தர ஊதியமாக 8500 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
IMAGE BY GOOGLE
விண்ணப்ப கட்டணம் 150 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இருந்தபோதும் சில பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை, ஒருவேளை உங்கள் பிரிவுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்த நேரிட்டால் கட்டாயம் செலுத்த வேண்டும்.
IMAGE BY GOOGLE
ரேஷன் கடைகளுக்கான பணிகளை மாவட்ட வாரியாக தெரிந்துகொண்டு விண்ணப்பிப்பதற்கு எங்கள் JOBSTN இணையதளத்திற்கு வருகை, அதற்க்கு கீழே உள்ள பொத்தானை கிளிக் செய்யுங்கள்.