Image By Googe
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் எளிமையாக விண்ணப்பிக்கலாம்.
Image By HRCE
தமிழ்நாடு அரசு சென்னை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு பணிக்கு 17-12-2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
Image By Googe
தமிழ் எழுத படிக்க தெரிந்த தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
Image By Googe
மொத்தமாக 9 விதமான பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்க்கு மொத்தமாக 09 காலியிடங்கள் உள்ளன.
Image By Googe
கல்வி தகுதி பதவிகளுக்களுக்குயேர்ப்ப மாறுபடும், இந்து சமய அறநிலையத் துறை வேலைக்கு விண்ணப்பிக்க தமிழ் எழுத படிக்க தெரிந்த அனைவரும் அதற்கு தகுதி வாய்ந்தவர்கள்.
Image By Googe
சம்பளம்: ரூ.15300 முதல் 48700/- வரை மாதம் கிடைக்கும், இது பதவிகளுக்கு ஏற்ப சம்பளம் வேறுபடும்.
Image By Googe
அறநிலையத் துறை வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க, 18 முதல் 30 வயது வரை இருக்க வேண்டும்
Image By Googe
அறநிலையத் துறை பணிக்கு விண்ணப்பிக்க கட்டணம் இல்லை நேரடியாக தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்
Image By Googe
இந்து சமய அறநிலையத் துறை பணிக்கு தேர்வு கிடையாது நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
Image By HRCE
வேலையை பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொண்டு விண்ணப்பிப்பதற்கு கீழே உள்ள பொத்தானை கிளிக் செய்து எங்கள் வலை தளத்திற்கு வாருங்கள்.