முதல் அறிவிப்பு வாய்ப்பாக ப்ராஜக்ட் மேனேஜர் CEG மற்றும் இரண்டாவது அறிவிப்பு ப்ராஜக்ட் மேனேஜர் என்று அழைக்கப்படுகிறது, இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணம் எதுவும் கிடையாது.
IMAGE BY UIDAI
(UIDAI) ஆதார் வேலைக்கு BE/B.Tech/MCA / M.Tech in Engineering போன்றவர்கள் விண்ணப்பிக்கலாம், இருந்தாலும் இது இருவிதமான வேலையாகும், எனவே தகுதிகளும் பிரிக்கப்படும்.
IMAGE BY GOOGLE
UG: B.Tech/B.E. in Any Specialization
PG: MCA in Any Specialization, M.Tech in Any Specialization.
IMAGE BY GOOGLE
UG: B.Tech/B.E. in Any Specialization
PG: M.Tech in Any Specialization, MBA/PGDM in Any Specialization, MCA in Any Specialization.
IMAGE BY GOOGLE
ஆதார் வேலைக்கான வரம்பை பொறுத்தவரை அதிகபட்சம் 50 வயது கேட்கப்பட்டுள்ளது, மேலும் 50 வயது என்றால் இதில் சிறந்த அனுபவசாலிகள் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது.
IMAGE BY GOOGLE
இந்த Project Manager-CEG மற்றும் Project Manage வேலைக்கு சம்மந்தப்பட்ட துறையில் 5 அல்லது 10 ஆண்டுகள் அனுபவம் வேண்டும். இருந்தாலும் இது சாதாரண கூடுதல் அனுபவங்களை உள்ளடக்கியது.
IMAGE BY GOOGLE
மேனேஜர்: 5 முதல் 12 லட்சம்
மேனேஜர் CEG : 18 முதல் 25 லட்சம்
ஊதியத்தை பொறுத்தவரை இரண்டு வேலைகளுக்கும் இரண்டு விதமான ஊதியத்தை உங்களால் பார்க்க முடியும்.
IMAGE BY GOOGLE
இரண்டு வேலைகளுக்கும் இரண்டு விதமான கடைசி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது, ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியான தேதியினை கிழே காணுங்கள்.
மேனேஜர்: 27/10/22
மேனேஜர் CEG : 21/10/22
IMAGE BY GOOGLE
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விண்ணப்பக் கட்டணம் எதுவும் கிடையாது, வேலைக்கு விண்ணப்பிக்கும் முறை மிகவும் சுலபம், ஆன்லைன் முறையில் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.
IMAGE BY GOOGLE
முழு தகவல்களையும் பெற்று வேலையை க்கு விண்ணப்பிக்க கூடிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள கீழே உள்ள பொத்தானை கிளிக் செய்து எங்கள் JOBSTN வலைதளத்திற்கு வாருங்கள், உங்களை அங்கு சந்திக்க நாங்களும் ஆவலாக உள்ளோம்.