Image Source: Goole
தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும் அரசாங்க வேலை தயாராக உள்ளது, சமீப காலமாகவே தமிழக (HRCE) இந்து சமய அறநிலையத்துறையில்
Image Source: Goole
அரங்கநாதர் சுவாமி திருக்கோயில் மற்றும் அதன் உப கோயில்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைகள் நடந்து வருகிறது.
Image Source: Goole
இதற்கு அதிகபட்ச சம்பளமாக Rs. 50,400/- ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Image Source: Goole
தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது, எனவே நிச்சயம் நீங்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
Image Source: Goole
18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள், தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள்
Image Source: Goole
இந்த வேலையானது பல பிரிவுகளில் மொத்தம் 146 பணியிலிருந்து பணியிடங்களை உள்ளடக்கியதாக காணப்படுகிறது
Image Source: Goole