TN அறிவிப்பின் அடிப்படையில் தற்போது இதை விண்ணப்பிப்பதற்கான அதிகாரப்பூர்வ வலைதளம் திறக்கப்பட்டுள்ளது
IMAGE BY GOOGLE
விண்ணப்பதாரர்கள் தற்போது இந்த அதிகாரப்பூர்வ (agaram.tn.gov.in) வலைதளத்தில் அனைத்தையும் தெளிவாக பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். அதற்க்கான உதவி இங்கு கிடைக்கும்.
IMAGE BY GOOGLE
Village Assistant Jobsக்கு எவ்வாறு பூர்த்தி செய்வது, இந்த வேலையை எவ்வாறு பெறுவது என்பது பற்றிய முழு விளக்கத்தையும் இந்த வெப் ஸ்டோரியில் பார்க்க உள்ளோம்.
IMAGE BY GOOGLE
ஐந்தாம் வகுப்பு முடித்தவர்கள் வரை இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம், எனவே நவம்பர் 7ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும் விவரத்தை எங்களை இந்த வலைதளத்தின் மூலம் பெறுங்கள்.
IMAGE BY GOOGLE
இது மிக சுலபமாக உங்க சொந்த மாவட்டம், தாலுகா, கிராம விவரங்களை உள்ளீடு ஆன்லைன் மூலம் பதிவு செய்யக்கூடிய ஒரு வேளை.
IMAGE BY GOOGLE
முதலில் விண்ணப்பதாரரின் பெயர் முதலில் ஆங்கிலத்தில், அடுத்த கட்டமாக பெயர் தமிழில் உள்ளிட வேண்டும்.
IMAGE BY GOOGLE
ஆவணங்களில் உள்ளவாறு உங்கள் தந்தையின் பெயரை அல்லது கணவரின் பெயரை சரியான எழுத்துக்களுடன் எழுதவேண்டும்.
IMAGE BY GOOGLE
மிக சுலபமான கேள்விகள்தான், உங்கள் ஊருக்கான பின்கோடு உள்ளிட வேண்டும், மேலும் உங்களுடைய பாலினத்தை மற்றும் தேசியத்தை தேர்வு செய்ய வேண்டும்.
IMAGE BY GOOGLE
அடுத்தது மதத்தை தேர்வு செய்யுங்கள், ஏதேனும் தவறு இருந்தால் மதத்தின் பெயரை சரியாக உள்ளிடவும், சமூகத்தைத் தேர்ந்தெடுக்கும் ஒரு வாய்ப்பு இருக்கும்.
IMAGE BY GOOGLE
தற்போது உங்கள் கிராமம், மாவட்டம், தாலுகா போன்ற விவரங்களை தேர்வு செய்யுங்கள், இது நீங்கள் உங்கள் சொந்த ஊரில் வேலை பெறுவதற்கான வாய்ப்பை வழங்கும்.
IMAGE BY GOOGLE
தொடர்புடைய விவரங்கள் என்றால் உங்களுக்கான மின்னஞ்சல், மொபைல் நம்பர் போன்ற விஷயங்களை கொடுக்க வேண்டும், இவை உங்களை தொடர்பு கொள்வதற்கான வழியாகும்.
IMAGE BY GOOGLE
5ம் வகுப்பு முதல் 10ம், 12ம் வகுப்பு மற்றும் டிப்ளமோ, ஐடிஐ அல்லது ஏதேனும் பட்டப்படிப்பு முடித்து இருந்தாலும் அதை நீங்கள் தேர்வு செய்ய முடியும்.
IMAGE BY GOOGLE
இந்த கட்டத்தில் நீங்கள் இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் அல்லது அனைத்து வாகனங்களையும் ஓட்டுவேன் என்ற விஷயத்தை தேர்வு செய்வதற்கான வாய்ப்பு இருக்கும்.
IMAGE BY GOOGLE
இந்த மற்ற விவரங்களில் படிக்கவும் எழுதவும் தெரிந்த மொழிகளின் விபரங்களை நீங்கள் இங்கு கொடுத்தால் அவசியம்.
IMAGE BY GOOGLE
புகைப்படம், கையொப்பம், இருப்பிட சான்று, கல்வித்தகுதி சான்று, ஓட்டுனர் உரிமம், கம்யூனிட்டி சர்டிபிகேட் போன்றவை pdf, jpg, png வடிவத்தில் 50kb முதல் 256 kb வரை இருக்கவேண்டும்.
IMAGE BY GOOGLE
அனைத்து விஷயங்களும் கூடுதல் விளக்கங்களோடு தெரிந்துகொண்டு, அதிகாரபூர்வ வலை தளத்திற்கு செல்லும் வாய்ப்பை பெற கீழே உள்ள பொத்தானை கிளிக் செய்யுங்கள்.