நீலகிரி மாவட்டத்தில் புதிதாக மூன்று அரசு டிரைவர் காலி பணியிடங்கள்.
By M Raj Tuesday, 7 November, 2023
Image By Pixeles
அறிவிப்பு: நீலகிரி மாவட்ட வருவாய்த் துறை.
Image By Google
பதவி: டிரைவர் காலி பணியிடங்கள் உள்ளது.
Image By Pixeles
காலியிடம்: மூன்று ஈப்பு ஓட்டுனர் வேலைவாய்ப்பு.
Image By Pixeles
பணியிடம்: நீலகிரி மாவட்ட வருவாய்த் துறையில்.
Image By Google
தகுதிகள்: 8ம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Image By Canva
வயது: குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
Image By Pixeles
கூடுதல் தகுதி: HMV / LMV Licence தேவைப்படும்.
Image By Pixeles
விண்ணப்பம்: தபால் அல்லது நேரில்.
Image By Canva
கடைசி தேதி: 30/11/2023 மாலை 5 மணிக்குள்.
நீலகிரி மாவட்ட செய்தி அறிவிப்பு: கீழே உள்ள பொத்தானை பாருங்கள்!
Image By Google
கரூர்: 55 ஆயிரம் சம்பளம் அரசு வேலை!