NITT நிறுவனமானது புதிய வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது.

ஜூனியர் ரிசர்ச் ஃபாலோ, மற்றும் பிராஜெக்ட் அசோசியேட் என்று பணி அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று பணிக்கும் தனித்தனி ஊதியம், தனித்தனி கல்வி தகுதி கேட்கப்பட்டுள்ளது.

ஜூனியர் ரிசர்ச் வேலைக்கு 31,000/- மற்றும் ப்ராஜெக்ட் அசோசியேட் 2க்கு  28,000/- ரூபாய் 1க்கு 25,000/- ஊதியம்.

கல்வித் தகுதியை பொருத்தவரை B.E/B.Tech or M.E./ M.Tech போன்ற படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்ப படிவத்தை நீங்கள் பூர்த்தி செய்து மின்னஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும், நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.

NITT விண்ணப்பம் சமர்ப்பிக்கும் முகவரி ஆனது jrfsjn.nitt@gmail.com மின்னஞ்சல் ஆகும்.

SSLC/10th வகுப்பு மதிப்பெண் அல்லது CGPF சதவீத அனுபவச் சான்றிதழ் இணைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் சமர்ப்பிக்கும் வேண்டிய கடைசி தேதி ஆனது, 18 மார்ச் 2024 மாலை 5 மணி.

வேலையின் காலக்கெடு அதிகபட்சம் 36 மாதங்கள், அதாவது தற்காலிக நிலை ஆரம்பத்தில் 12 மாதங்கள்.

கீழே உள்ள NITT அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்து படித்து பார்க்க பரிந்துரைக்கிறோம்.