googleusercontent Image
இந்த Anna University வேலைக்கு நீங்கள் மின்னஞ்சல் அல்லது தபால் மூலம் விண்ணப்பிக்க முடியும், எனவே இந்த ஒரு சிறப்பான வாய்ப்பை பயன்படுத்திகொள்ளுங்கள்.
googleusercontent Image
அண்ணா பல்கலைக்கழகத்தின் வேலைவாய்ப்பை பெறுவதற்கான முழு தகவல்களையும் இந்தக் பகுதியில் பார்ப்போம். ஒருவேளை நேரடியாக விண்ணப்பிக்க நினைத்தாள் கீழே உள்ள பொத்தானை தொடுங்கள்.
googleusercontent Image
இரண்டு காலிப்பணியிடங்களை தன்னுள் அடக்கியுள்ளது, இது Trained Office Assistant மற்றும் Peon என்ற வேலையை கொண்டுள்ளது
googleusercontent Image
அறிவிப்பு 15/11/2022 அன்று வெளியானது, வேலைக்கு விண்ணப்பிக்க கூடிய இறுதி நாள் 21/11/2022 அன்று வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
googleusercontent Image
Trained Office Assistant என்ற வேலைக்கே 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், Peon என்ற வேலைக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
googleusercontent Image
இரு வேளைகளுக்கு தனித்தனி ஊதியம் வழங்கப்பட்ட உள்ளது, Trained Office Assistant வேலைக்கு ஒரு மணி நேரத்திற்கு 100/- ரூபாய். Peon வேலைக்கு ஒரு நாளைக்கு 454/- ரூபாய்.
googleusercontent Image
Anna University வேலை பொருத்தவரை உங்கள் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
googleusercontent Image
அண்ணா பல்கலைக்கழக வேலைக்கு விண்ணப்பிக்க JobsTn.in வலைதளத்தை அணுகுங்கள், அல்லது நேரடியாக அண்ணா பல்கலைக்கழகத்தின் வலைதள பகுதிக்கு சென்று விண்ணப்பியுங்கள்.
googleusercontent Image