தமிழ்ர்களால் அதிக வரவேற்பு மற்றும் விமர்சனம் பெற்ற வலை தளம் உங்களை வரவேற்கிறது.
குறிப்பு: தமிழ்நாடு கிராமப்புற துறை வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்!
38 மாவட்ட அரசாங்க வேலைகளின் பட்டியல்
இந்தப் பகுதி எதற்காக உருவாக்கப்பட்டது?
வேலை வாய்ப்புகளைப் பற்றி தகவல் வழங்கக்கூடிய பல வலைத்தளங்களில் இருக்கின்றது இருந்தாலும், தமிழ் மக்களுக்காக தமிழ்மொழியில் முழுமையான விளக்கங்களுடன் ஒரு வலைதளத்தை உருவாக்கும் முயற்சிதான் இந்த வலைதள வடிவமைப்பு ஆகும்.
மேலும் இந்த வலைத்தளத்தில் பார்க்கக்கூடிய வேலைவாய்ப்பு செய்திகள் அனைத்தும் உரிய நேரத்திற்கு முன்பாகவே தமிழ்மக்களுக்காக தமிழ்மொழியில் அனைத்து விளக்கங்களையும் வழங்கும் நோக்கத்தில் எப்போதும் செயல்பட்டு வருகிறது, மேலும் தமிழ்நாடு மக்களுக்கான புதிய வேலைவாய்ப்புகளை தினமும் இந்த JobsTn பகுதியில் உங்களால் காண முடியும்.
இதனால் மக்களுக்கு உதவி கிடைக்குமா?
தமிழ் நாட்டு மக்கள் அனைவருக்கும் வேலை கிடைக்க வேண்டும் என்ற முயற்சியில் நாங்கள் தினமும் பல புதிய வேலைவாய்ப்புகள் பற்றிய கட்டுரையை வெளியிடுகிறோம்.
எங்கள் வலைதளத்தில் வரக்கூடிய வேலைவாய்ப்புகள் கட்டுரைகளில் தமிழில் எழுதப் படிக்க தெரிந்தவர்களின் துவங்கி, பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை அனைவரும் விண்ணப்பிக்கும் வேலையை பற்றிய தகவல் அடங்குகின்றது.
மேலும் புதிதாக படிப்பை முடித்தவர்கள், ஏற்கனவே அனுபவம் வாய்ந்தவர்கள் என சொல்லிக்கொண்டே போகலாம், அந்த அளவு பல வகையான வேலை வாய்ப்புகளைப் பற்றி நாங்கள் பதிவிட்டு கொண்டு வருகிறோம்.
மேலும் தமிழ் மக்களும் இதை ஆர்வமாக தங்களது வாட்ஸ்அப், ஃபேஸ்புக், மற்றும் டெலிக்ராம் போன்ற சோசியல் மீடியா தளங்களில் பகிர்ந்து வருகின்றனர், எனவே அனைவருக்கும் இது நிச்சயம் உதவி அளித்துக் கொண்டு தான் இருக்கின்றது.