தமிழ்நாட்டில் 2025-இல் அரசு பள்ளிகளில் ஆசிரியர் வேலை தேடுபவர்களுக்கு இது ஒரு பெரிய வாய்ப்பு. அரசுப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் உடற்கல்வி மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப TRB (Teachers Recruitment Board) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
🧑🏫 பதவிகள் மற்றும் காலியிடங்கள் விவரம்
🔢 பதவியின் பெயர்
📊 காலியிடங்கள்
முதுகலை ஆசிரியர்கள் (PG)
1837
கணினி பயிற்றுநர்
57
உடற்கல்வி இயக்குநர்
102
மொத்தம்
1996
📚 பாட வாரியாக PG ஆசிரியர் காலியிடங்கள்
பாடம்
காலியிடம்
தமிழ்
216
ஆங்கிலம்
197
கணிதம்
232
இயற்பியல்
233
வேதியியல்
217
தாவரவியல்
147
விலங்கியல்
131
வணிகவியல்
198
பொருளியல்
169
வரலாறு
68
புவியியல்
15
அரசியல் அறிவியல்
14
🎓 கல்வித் தகுதி விவரங்கள்
PG Assistant: சம்பந்தப்பட்ட பாடத்தில் 50% மதிப்பெண்கள் உடன் Post Graduate Degree + B.Ed அவசியம்.
தமிழ்நாட்டில் அரசு ஆசிரியர் வேலை கனவு காணும் அனைவருக்கும் இது ஒரு முக்கியமான வாய்ப்பு. TRB வேலைவாய்ப்பு 2025 பற்றிய இந்த முழுமையான தகவல் உங்களுக்கு பயன்படுமென நம்புகிறோம். உங்கள் நண்பர்களுடன் இந்த தகவலை பகிருங்கள், படித்ததுக்கப்புறம் ஒரு வார்த்தை எழுத்து… நாங்கள் வாசிக்க தயார்! 💬
M Raj
கல்வி அறிவிப்புகள் மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு தகவல்களை உருவாக்குவதில் சிறப்பு திறன் பெற்றவர். துல்லியத்தன்மை மற்றும் தெளிவாக வழங்குவதில் இவரின் மிகுந்த கவனம், வாசகர்களுக்கு நம்பகமான தகவல்களை வழங்குகிறது.