jobstn.in

அண்ணா பல்கலை வேலை

2023 அண்ணா பல்கலைக்கழகத்தில் தினசரி சம்பளத்துடன் வேலை வாய்ப்பு வந்துள்ளது.

+ + +

+
+
+

lh3.googleusercontent.com

jobstn.in

தினசரி சம்பள வேலை

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து தினசரி சம்பளத்துடன் ஒரு அருமையான 2023க்கான வேலை காத்திருக்கிறது.

+ + +

+
+
+

lh3.googleusercontent.com

jobstn.in

வேலை பற்றி

இந்த சென்னை அண்ணா பல்கலைக்கழக வேலையை பற்றி தெரிந்துகொள்ள நினைத்தால் இந்த அறிவிப்பு ஸ்டோரியை முழுமையாக பார்க்கவும்.

+ + +

+
+
+

lh3.googleusercontent.com

jobstn.in

வேலையின் பெயர்:

அண்ணா பல்கலைக்கழகத்தின் வேலையின் பெயர் ப்ரொபஷனல் அசிஸ்டண்ட் ஆகும், இந்த வேலை கம்ப்யூட்டர் டெக்னாலஜி டிபார்ட்மெண்டில் கிடைக்கும்.

+ + +

+
+
+

lh3.googleusercontent.com

jobstn.in

கல்வித்தகுதி

BE கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங் முதல் வகுப்பில் முடித்திருக்க வேண்டும், அல்லது இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி இன் பிரிவில் முதல் வகுப்பில் வேண்டும்.

+ + +

+
+
+

lh3.googleusercontent.com

JOBSTN.IN

காலியிடங்கள்:

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைக்கான காலியிடங்கள் மொத்தம் 6, விருப்பம் உள்ளவர்கள் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

+ + +

+
+
+

lh3.googleusercontent.com

jobstn.in

சம்பளம்:

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைக்காக நீங்கள் பணி செய்கிறீர்கள் என்றால் ஒரு நாளுக்கு 821/- சம்பளமாக வழங்கப்படும்.

+ + +

+
+
+

lh3.googleusercontent.com

jobstn.in

வயது வரம்பு

வயது வரம்பை பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து பயணிக்கவேண்டும், கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு PDF பார்க்கவும்.

+ + +

+
+
+

lh3.googleusercontent.com

JOBSTN.IN

எவ்வாறு விண்ணப்பிப்பது?

முழு தகவலையும் பெற்று விண்ணப்பிக்கும் விலாசம் மற்றும் அதற்கான விண்ணப்பத்தை பெற கீழே உள்ள பொத்தானை கிளிக் செய்யுங்கள்.

+ + +

+
+
+

lh3.googleusercontent.com

Click Here

MADURAI JOBS 2023

மதுரையில் 8வது முதல் பட்டப்படிப்பு வரை முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!

JOBSTN.IN

+
+
+

+
+
+

+ + +