Image By Google
இந்த வேலையில் உள்ள வயது வரம்பு, சம்பளம், கல்வித் தகுதி போன்றவற்றை தெரிந்து கொள்ள தொடர்ந்து பயணிக்கலாம்.
Image By Google
இந்த வேலையின் பெயர் ஸ்டுடென்ட் இன்டர்ன்ஷிப். இந்த வேலையை வழங்குபவர்கள் CENTRAL UNIVERSITY தமிழ்நாடு.
Image By Google
ஒரே ஒரு காலியிடம் மட்டுமே உள்ளது. எனவே விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.
Image By Google
வயது வரம்பு என்னவென்று தெரிந்துகொள்ள விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையை பார்க்கவும்.
Image By Google
இந்த வேலையானது ஒரு தற்காலிக வேலை, இது இரண்டு மாத காலம் இயங்கக்கூடிய ஒருவேளை.
Image By Google
விண்ணப்பதாரர் அறிவியல் முதுகலை முடித்த மாணவர்களைக் கொண்டிருக்க வேண்டும்.
Image By Google
விண்ணப்பதாரர் வாழ்க்கை அறிவியலில் II Yr M.Sc முடித்திருக்க வேண்டும்.
Image By Google
விண்ணப்பதாரர் பயோடெக்னாலஜி அல்லது வேறு ஏதேனும் தொடர்புடைய துறைகளை பெற்றிருக்க வேண்டும்.
Image By Google
இந்த வேலையானது ஒரு தற்காலிகமான வேலையே. இரண்டு மாதங்கள் மட்டுமே இந்த வேலையில் பணி செய்ய முடியும்.
Image By Google
விண்ணப்பதாரர் அறிவியல் முதுகலை முடித்த மாணவர்களைக் கொண்டிருக்க வேண்டும்.
Image By Google
நீங்கள் விண்ணப்பிக்க விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.
Image By Google