ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு சுகாதார நிலையங்களில் உள்ள பணியிடங்கள்.
(8th Pass ITI, Diploma, OT Technician, Any Degree) அனைத்து படிப்புகளும் வரவேற்கப்படுகிறது, எனவே எட்டாம் வகுப்பு படித்து முடித்தவர்கள்
அறிவிப்பு தேதி ஆனது 27/09/2022 அன்று வெளியிடப்பட்டது, நீங்கள் தபால் மூலம் விண்ணப்பத்தை அலுவலகத்திற்கு அனுப்பக்கூடிய இறுதியாக 10/10/2022 அன்று மாலை 5 மணிக்குள்.
நேர்காணல் மூலமும் அவன சரிபார்ப்பு மூலமும் வேலை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, கூடுதல் விவரங்களை பெரும் வாய்ப்பு உள்ளது, தொடர்ந்து பயணியுங்கள்.
வேலைக்கான விண்ணப்ப கட்டணம் என்று எதுவும் கிடையாது, உங்கள் ஆவணங்களை சரியாக பூர்த்தி செய்து பின்னர் நீங்கள் தபால் மூலம் அனுப்பலாம்.
ஈரோடு மாவட்டத்தில் இந்த அரசு வேலையை பெறுவதற்கான மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள பொத்தானை கிளிக் செய்யுங்கள், அது எங்கள் அதிகாரபூர்வ வலை தளத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும், கூடுதல் தகவலை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம்.