திருச்சிராப்பள்ளி மாவட்டம்: தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் 03.10.2023 முதல் பெறப்படவுள்ளது.
By M Raj October 08, 2023
Image By Google
திருச்சி மாவட்டத்தில் மூன்று அரசு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த வேலை பற்றிய விவரங்கள் தான் இந்த பகுதி.
Image By Google
திருச்சிராப்பள்ளி தேசிய நல வாழ்வு குழுமத்தின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு அறிவிப்பு!!
Image By Google
திட்ட மேலாளர், தரவு உதவியாளர், ஆலோசகர் வேலைக்கான விண்ணப்ப படிவம், வயதுவரம்பு, அதிகபட்ச ஊதியம் என அனைத்தும் பார்க்க உள்ளோம்.
Image By Google
3 பணியிடத்திற்கும் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு 01/09/2023 தேதியில் அடிப்படையில் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
Image By Google
1. திட்ட மேலாளருக்கு 30,000/- 2. தரவு உதவியாளர் 15,000/- 3. ஆலோசகர் வேலைக்கு 40,000/-
Image By Google
3 வேலைகள் அறிவிக்கப்பட்டுள்ளது, அதற்க்கு 3 வேலைகளிலும் ஒவ்வொரு காலி பணியிடங்கள் உள்ளது.
Image By Canva
தனித்தனி கல்வித்தகுதியும், தனித்தனியான கூடுதல் தகுதியும் கேட்கப்பட்டிருக்கின்றது. (பப்ளிக் ஹெல்த் மற்றும் கம்ப்யூட்டர் நாலேஜ்).
Image By Canva
1. பதவியை முற்றிலும் தற்காலிகமானது 2. சுய விருப்ப ஒப்பந்த கடிதம் (Undertaking) அளிக்க வேண்டும்.
Image By Canva
12/10/2023 வியாழக்கிழமை மாலை 5:00 மணி, அதற்குள் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
Image By Canva
துணை இயக்குனர், சுகாதாரப்பணிகள் அலுவலகம், ரேஸ்கோர்ஸ் ரோடு, ஜமால் முகம்மது கல்லூரி அருகில், T.V.S. டோல்கேட், திருச்சிராப்பள்ளி – 620 020
Image By Canva
வேண்டுகோள்: தமிழ்நாடு அரசு மூலம் வெளியிடும் அனைத்து வேலைவாய்ப்புகளையும் கொடுக்கும் காரணத்தினால், கீழே உள்ள whatsapp குழுவில் இணையுங்கள்!
Image By Canva
அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு! தொழில்நுட்ப உதவியாளர் பணி: ஒரு மணி நேரத்திற்கு ரூ.300, 18/10/2023க்குள் விண்ணப்பிக்கவும்!!