திருச்சிராப்பள்ளி மாவட்ட அரசு டேட்டா அசிஸ்டன்ட் வேலை வாய்ப்பு!! முழு விவரங்கள் உள்ளே!!

பத்திரிக்கை செய்தி: திருச்சிராப்பள்ளி மாவட்டம்‌ – தேசிய நலவாழ்வு குழுமத்தின்‌ கீழ்‌ காலியாக உள்ள கீழ்காணும்‌ பணியிடங்கள்‌ முற்றிலும்‌ தற்காலிக ஒப்பந்த அடிப்படையில்‌ நிரப்புவதற்கு தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள்‌ 03.10.2023 முதல்‌ வரவேற்கப்படுகின்றன.

ந.க.எண்‌.2307/அ5/2023: திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் புதிதாக மூன்று அரசு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த பணியிடங்கள் பற்றிய விவரங்கள் தான் இந்த வலைதள கட்டுரை.

ஆம், இந்த கட்டுரையில் திருச்சிராப்பள்ளி மாவட்ட தேசிய நல வாழ்வு குழுமத்தின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களை முற்றிலும் தற்காலிக மாண ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்காக தகுதி உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகையால் அந்த அறிவிப்பின் அடிப்படையில் விண்ணப்பங்கள் 03/10/2023 முதல் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று பதவிகள் பொறுத்தவரை திட்ட மேலாளர், தரவு உதவியாளர், ஆலோசகர். அதாவது ஆங்கிலத்தில் (Project Manager, Data Assistant, Consultant) என்று குறிப்பிடுவார்கள்.

WhatsApp Group Join Now

Telegram Group Join Now

இந்த வேலைக்கான விண்ணப்ப படிவம், வயதுவரம்பு, அதிகபட்ச ஊதியம், விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள், மற்றும் விண்ணப்பத்தை அனுப்பக்கூடிய விலாசம் என்று கூடுதல் பல தகவல்களை இந்த கட்டுரையில் தமிழ் மொழியில் தெளிவாக பார்க்க உள்ளோம்.

எனவே நீங்கள் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தை சேர்ந்தவராக இருந்தால் கட்டாயம் இந்த வலைதள கட்டுரை உங்களுக்கு உதவியாக இருக்கும். மேலும் இது ஒப்பந்த அடிப்படையில் ஆன வேலையாக இருந்தாலும் சிறந்த ஊதியம் வழங்கப்படுவதால் கட்டாயங்களை நீங்கள் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கலாம்.

காரணம் அரசு வழியில் கிடைக்கும் வேலை என்பதால் கட்டாயம் இதற்கு நல்ல மரியாதையும், சிறந்த ஊதியமும் உங்களுக்கு உறுதியாக கிடைக்கும். எனவே இந்த திருச்சிராப்பள்ளி மாவட்ட அரசு வேலை பற்றி தெளிவாக பார்க்கலாம் வாருங்கள்.


Notification for the Recruitment of Consultant, Programme Manager and Data Assistant Tiruchirappalli Siddha

அறிவிப்புtiruchirappalli.nic.in
பதவிஅதில் திட்ட மேலாளர், தரவு உதவியாளர், ஆலோசகர்
சம்பளம்15,000/- To 40,000/-
காலியிடம்3
பணியிடம்திருச்சிராப்பள்ளி – சித்தா
தகுதிகள்Bachelor’s Degree
விண்ணப்பிக்க கடைசி தேதி12/10/2023

திருச்சிராப்பள்ளி சித்தா வேலைக்கான வயது வரம்பு:

இந்த வேலையை பொறுத்தவரை மூன்று விதமான வேலை அறிவிக்கப்பட்டுள்ளது, அதில் திட்ட மேலாளர், தரவு உதவியாளர், ஆலோசகர் என்று மூன்று பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், இந்த மூன்று பணியிடத்திற்கும் விண்ணப்பிக்கக்கூடிய விண்ணப்பதாரர்களுக்கு 01/09/2023 தேதியில் அடிப்படையில் 35 வயதுக்குள் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கவனிக்க: எனவே உங்களுடைய வயதை நீங்கள் 01/09/2023 இருந்து கணக்கு செய்து கொள்ளலாம்.

திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைக்கான ஊதியம்:

இந்த வேலைக்கான ஊதியத்தை பொறுத்தவரை மூன்று வேலைக்கும் தனித்தனியான ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் வேலையான திட்ட மேலாளருக்கு 30,000/- மாத வருமானமும், இரண்டாவது வேலை தர உதவியாளர் வேலைக்கு 15,000/- ரூபாய் மாதமும், ஆலோசகர் வேலைக்கு 40,000/- ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

திட்ட மேலாளர்30,000/-
தரவு உதவியாளர்15,000/-
ஆலோசகர்40,000/-

கவனிக்க: இந்த ஊதியம் தொகுப்பூதியம் என்பதை கட்டுரையில் ஆரம்பத்தில் இருந்து நாங்கள் குறிப்பிட்டுக் கொண்டிருக்கிறோம், எனவே இதில் கவனம் செலுத்தி வேலையில் சேர்வதற்கான விவரங்களை கட்டுரையில் தொடர்ந்து படிக்கலாம் வாருங்கள்.

திருச்சிராப்பள்ளி சித்தா வேலைக்கான காலிப்பணியிடம்:

வேலைக்கான காலி பணி இடத்தை பொறுத்தவரை மூன்று வேலைகள் அறிவிக்கப்பட்டுள்ளது, மூன்று வேலைகளிலும் ஒவ்வொரு காலி பணியிடங்கள் உள்ளது. அதாவது மொத்தம் மூன்று காலிப்பணியிடங்கள்.

சரியாக குறிப்பிடப் போனால்: திட்ட மேலாளரில் ஒரு காலி பணியிடவும், தரவு உதவியாளர்கள் ஒரு காலி பணியிடவும், ஆலோசகரில் ஒரு காலி பணியிடமும் நிரப்பப்பட உள்ளது. இதற்கு தான் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரும் 03/10/2023 முதல் வரவேற்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகையால் விண்ணப்பத்தை நீங்கள் சரியாக பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும், விண்ணப்ப படிவம் பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது, வாருங்கள் தொடர்ந்து கட்டுரையில் பயணிக்கலாம்.

வேலைக்கான கல்வி தகுதி:

திருச்சிராப்பள்ளி சித்தா வேலைக்கான கல்வி தகுதியை பொருத்தவரை ஒவ்வொரு பதவிகளுக்கும் தனித்தனி கல்வித்தகுதியும், தனித்தனியான கூடுதல் தகுதியும் கேட்கப்பட்டிருக்கின்றது. குறிப்பாக இதில் பப்ளிக் ஹெல்த் மற்றும் கம்ப்யூட்டர் நாலேஜ் கட்டாயம் தேவைப்படும், மேலும் கூடுதல் விவரங்கள் ஆங்கிலத்தில் தெளிவான முறையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது, தமிழிலும் நீங்கள் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்.

திட்ட மேலாளர், (Programme Manager): Bachelor Degree (BAMS/BUMS/BHMS/BSMS/BNYS) from recognized u iversity with working experience in public health and computer knowledge.

தரவு உதவியாளர், (Data Assistant): Computer Application/IT/Business Administration/B.tech (C>S) or (IT) /BCA/BBA/BSC-IT with one-year diploma/certificate course in computer science from recognized institute or university. Minimum 1-year experience and Tamil & English typing knowledge.

ஆலோசகர், (Consultant): Bachelor’s Degree (BSMS) form a recognized university with working experience in public health and Computer knowledge.

திருச்சிராப்பள்ளி மாவட்ட தேசிய நலவாழ்வு குடும்பத்தின் காலி பணியிடங்களுக்கான நிபந்தனைகள்:

இந்த பதவியை முற்றிலும் தற்காலிகமானது, எக்காரணத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது. அதோடு பணியில் சேர விரும்பும் நபர்கள் சுய விருப்ப ஒப்பந்த கடிதம் அதாவது ஆங்கிலத்தில் அண்டர் டாக்கிங் (Undertaking) எனப்படும் ஒப்பந்தம் அளிக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்:

திருச்சிராப்பள்ளி மாவட்ட அரசு வேலைக்கான விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாளாக 12/10/2023 வியாழக்கிழமை மாலை 5 மணி வரை ஆகும், அதற்குள் உங்கள் விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்ப வேண்டும், அனுப்ப வேண்டிய முகவரி கீழே உள்ளது.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: துணை இயக்குனர், சுகாதாரப்பணிகள் அலுவலகம்‌, ரேஸ்கோர்ஸ்‌ ரோடு, ஜமால்‌ முகம்மது கல்லூரி அருகில்‌, T.V.S. டோல்கேட்‌, திருச்சிராப்பள்ளி – 620 020. தொலைபேசி எண்‌. 0431-2333112 அனுப்ப வேண்டும்.

திருச்சிராப்பள்ளி அரசு வேலைக்கான முக்கிய குறிப்பு:

  • விண்ணப்பங்கள் நேரிலோ அல்லது விரைவு தபால் எனப்படும் ஸ்பீட் போஸ்ட் (Speed Post) மூலமாக வரவேற்கப்படுகின்றன.
  • விண்ணப்பங்கள் திருச்சிராப்பள்ளி துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்திற்கு காலை 10 மணி முதல் மாலை ஐந்து மணி வரை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

Note: எனவே விண்ணப்பம் விண்ணப்பிக்க ஆர்வமாக உள்ள நபர்கள் நேரடியாக அலுவலகத்தில் சென்று வேலை நேரமான 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெற்றுக் கொள்ளுங்கள்.

Notification for the Recruitment of Consultant, Programme Manager and Data Assistant Tiruchirappalli Siddha
Notification for the Recruitment of Consultant, Programme Manager and Data Assistant Tiruchirappalli Siddha

குறிப்பிடப்பட்டுள்ள திருச்சிராப்பள்ளி மாவட்ட அரசு வேலை செய்திக்குறிப்புக்கான அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (F&Qs) இதோ:

திருச்சிராப்பள்ளி மாவட்ட தேசிய நலக் குழுவில் என்னென்ன வேலைகள் உள்ளன?

திட்ட மேலாளர், தரவு உதவியாளர் மற்றும் ஆலோசகர் ஆகிய பணியிடங்கள் உள்ளன.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு என்ன?

விண்ணப்பதாரர்கள் 01/09/2023 தேதியின்படி 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வேலை நிலைக்கும் மாத சம்பளம் என்ன?

மாதாந்திர சம்பளம் பின்வருமாறு:

திட்ட மேலாளர்: 30,000/-
தரவு உதவியாளர்: 15,000/-
ஆலோசகர்: 40,000/-

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஒவ்வொரு பதவிக்கும் எத்தனை வேலை காலியிடங்கள் உள்ளன?

ஒவ்வொரு பதவிக்கும் ஒரு காலியிடம் உள்ளது: திட்ட மேலாளர், தரவு உதவியாளர் மற்றும் ஆலோசகர்.

இந்தப் பணியிடங்களுக்குத் தேவையான கல்வித் தகுதிகள் என்ன?

இந்தப் பதவிகள் முற்றிலும் தற்காலிகமானவை, எந்தச் சூழ்நிலையிலும் நிரந்தரமாக்கப்படாது.

இந்தப் பதவிகள் முற்றிலும் தற்காலிகமானவை, எந்தச் சூழ்நிலையிலும் நிரந்தரமாக்கப்படாது.

விண்ணப்பங்களை நேரிலோ அல்லது ஸ்பீட் போஸ்ட் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம். விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய முகவரி: துணை இயக்குநர், சுகாதாரப் பணிகள் அலுவலகம், ரேஸ்கோர்ஸ் சாலை, ஜமால் முஹம்மது கல்லூரி அருகில், டி.வி.எஸ். டோல்கேட், திருச்சிராப்பள்ளி – 620 020.

சில வார்த்தைகளை பேசலாம்:

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தை சேர்ந்த நபர்களுக்கான வேலை வாய்ப்புகளை கொடுக்க வேண்டும் என்று முயற்சியில் தமிழ்நாடு அரசு முழுமையான தகவலை சிறப்பான முறையில் தொகுத்து வழங்கி இருக்கிறோம்.

எனவே நீங்கள் திருச்சிராப்பள்ளி வேலை வாய்ப்புக்கு ஆர்வமாக இருந்தால் கட்டாயம் இந்த பதிவை படித்து உதவி கிடைத்திருக்கும் என்று நம்புகிறோம், மேலும் உங்களுடைய கருத்தையும் பதிவிடுங்கள், நாங்கள் அடுத்த தமிழ்நாடு வேலைவாய்ப்பு கட்டுரையில் சந்திக்கிறோம், நீங்கள் விருப்பப்பட்டால் பிறருக்கும் இந்த கட்டுரை பகிரலாம் என்பதை தெரிவித்துக் கொண்டு விடை பெறுகிறோம் நன்றி வணக்கம்.

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment