தமிழக அரசு வேலைகளின் முழு பட்டியல், விண்ணப்பிக்கலாம் வாருங்கள்

4.7/5 - (10 votes)

தமிழகத்தில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் முதல் டிகிரி முடித்தவர்கள் வரை பெறக்கூடிய அரசு வேலைகள் அனைத்தையும் இந்த பகுதியில் நீங்கள் காணமுடியும்.

இந்த பகுதியில் காணவிருக்கும் வேலையானது தமிழக அரசு வேலைகளின் முழு பட்டியல், விண்ணப்பிக்கலாம் வாருங்கள்.

இதில் பலதரப்பட்ட அரசாங்க வேலைகளை தொகுத்து ஒரே பகுதியில் வழங்கியுள்ளோம், இதில் நாம் பார்த்ததுபோல் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள் துவங்கி 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் என்று அனைத்து பட்டதாரிகளுக்கும் தேவையான பல வேலைகளை இதில் நாங்கள் தொகுத்து வழங்கியிருக்கிறோம்.

இந்த வலைதள கட்டுரை மூலம் ஒரே இடத்தில் அனைத்து வேலைகளையும் நீங்கள் பார்க்க ஏதுவாக இருக்கும் வகையில் வடிவமைத்துள்ளோம்.

வருடத்தில் உள்ள 12 மாதத்திற்கான அரசு வேலைகளின் முழு பட்டியலில் இருக்கும் அனைத்து வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்களையும் பாருங்கள்.

உங்களுக்கு தகுதியான வேலை எதுவென்று தெரிவு செய்து அந்த கட்டுரையை கிளிக் செய்து அதில் இருக்கும் தகவல்களை படித்து விண்ணப்பிக்க துவங்குங்கள்.

மேலும் உங்கள் சுற்றத்தார் நண்பர்கள் என்று அனைவருக்கும் இந்த வலைதள கட்டுரையை பகிருங்கள், காரணம் தமிழ் மொழியில் தமிழ் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியோடு எங்கள் கட்டுரை வெளியிடப்பட்டு வருகிறது, எனவே இதற்கு தொடர்ந்து உங்கள் ஆதரவையும் கொடுங்கள்.

jobs tn google news

2022 நவம்பர் வேலை வாய்ப்புகள்

UpdateC-DAC: Project Engineer வேலை உடனே விண்ணப்பிக்கலாம்
SoonHDB Credit Relationship Manager வேலை
01/06/2023UPSC ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2023
12/06/2023Coimbatore District Health Society, National Health Mission – TN (NHM – TN)
13/06/2023டிப்ளமோ போதும், DHS திருவண்ணாமலையில் அரசு வேலை

மாவட்ட வாரியாக அரசு வேலைவாய்ப்புகள்

உங்கள் ஊரில்அரசுவேலை
கோயம்புத்தூர்கிருஷ்ணகிரி
விழுப்புரம்அரியலூர்
விருதுநகர்நாகப்பட்டினம்
திருநெல்வேலிதிருவனந்தபுரம்
தஞ்சாவூர்நெய்வேலி
மயிலாடுதுறைசென்னை
தென்காசிஈரோடு
திண்டுக்கல்திருவாரூர்
திருச்சிநாமக்கல்
காரைக்கால்புதுச்சேரி
கடலூர்செங்கல்பட்டு
மதுரைதருமபுரி
நீலகிரிசேலம்
தமிழ்நாடுஇந்தியா
திருவள்ளூர்திருப்பூர்

கவனியுங்கள்

நீங்கள் பார்த்த இந்த வலைதள கட்டுரையானது வருடத்தில் உள்ள 12 மாதத்தில் விண்ணப்பக் கூடிய அனைத்து அரசாங்க வேலைகளும் ஒருங்கிணைந்து காணப்படும் கட்டுரை.

மேலும் இந்த பகுதி இது அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும், அதாவது புதிதாக வரும் வேலைவாய்ப்புகளும் இதில் இணைக்கப்பட்டு கொண்டே இருக்கும்.

எனவே மறுமுறையும் நீங்கள் இதை பார்வையிடும்போது இந்த கட்டுரையில் புதிதாக வந்த வேலை வாய்ப்புகள் இணைக்கப்பட்டு இருக்கும், ஆகையால் தொடர்ந்து இந்த கட்டுரையை பார்வையிடுங்கள்.

கூடுதல் வேலைவாய்ப்பு

இன்றய வேலைவாய்ப்பு
விருதுநகர் விழுப்புரம்
திருநெல்வேலி திருவனந்தபுரம்
தஞ்சாவூர் தமிழ்நாடு
நெய்வேலி நாகப்பட்டினம்
மயிலாடுதுறை இந்தியா
சென்னை அரியலூர்
திருவாரூர் கோயம்புத்தூர்
திண்டுக்கல் கிருஷ்ணகிரி
காரைக்கால் புதுச்சேரி
திருச்சிராப்பள்ளி நாமக்கல்
ஈரோடு தென்காசி
தருமபுரி நீலகிரி
கடலூர் செங்கல்பட்டு
மதுரை சேலம்
சிவகங்கை திருப்பூர்

1 thought on “தமிழக அரசு வேலைகளின் முழு பட்டியல், விண்ணப்பிக்கலாம் வாருங்கள்”

Leave a Reply

%d bloggers like this: