எந்தப் பட்டப்படிப்பை முடித்திருந்தாலும் பிரச்சனை இல்லை அரசாங்க வேலை வாய்ப்பு | TNSRLM Tirunelveli Recruitment 2023 | BEST JOB APPLY NOW
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திருநெல்வேலியில் தொகுதி ஒருங்கிணைப்பாளர்களாக நியமனம் செய்வதற்கு தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.