TNAHD அரசு கால்நடை 31 பணியிடங்கள் 2023 – 12வது தேர்ச்சி விண்ணப்பிக்கலாம்!

தமிழக அரசு கால்நடைத்துறையில் காலியாக உள்ள கால்நடை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையின்படி, 31 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 30.12.2023க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இன்ஸ்பெக்டர் வயது வரம்பு: ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 50 கடக்காமல் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

TNAHD கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் 12வது தேர்ச்சி.

TNAHD தமிழ்நாடு அரசு கால்நடை மருத்துவ வேலைகள் 2023 – 12வது தேர்ச்சி விண்ணப்பிக்கலாம்!
Image (https://tirunelveli.nic.in/)

கால்நடை ஆய்வாளர் விண்ணப்பிக்கும் முறை: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை தகுதியும் திறனும் உள்ள விண்ணப்பதாரர்கள் 30.12.2023 அன்று அல்லது அதற்கு முன் நிரப்ப வேண்டும். TNAHD தமிழ்நாடு அரசு கால்நடை மருத்துவ வேலைகள் அறிவிப்பினை பார்க்க இதனை கிளிக் செய்யலாம்.

கூடுதல் தமிழக அரசு வேலைகள்!

Leave a Comment

🔄