திருப்பத்தூர் மாவட்ட அலுவலக உதவியாளர் வேலை: 8ம் வகுப்பு முதல் விண்ணப்பிக்கலாம்!!

JobsTn: Tirupattur Office Assistant Jobs

அறிவிப்பு: திருப்பத்தூர் மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அறிவிப்பு, அலுவலக உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனம்