திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளூர் பெண்களுக்கு அரசு வேலையில் முதலிடம்!!

திருநெல்வேலியில் தற்போது நிறைய காலி பணியிடங்கள் அரசு மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது, அந்த பணியிடங்களை பற்றிய பட்டியலங்கள் நாங்கள் தொடர்ந்து பதிவிட்டுக் கொண்டிருக்கிறோம், அந்த வகையில் தற்போது வெளியான இந்த மூத்த ஆலோசகர் (Senior Counsellor) என்ற காலி பணியிடத்திற்கான விண்ணப்பம் பற்றிய தகவல் தான் இந்த வலைதள கட்டுரை.

உண்மைதான்! இந்த Tirunelveli Senior Counsellor பதவிக்கு விண்ணப்பிக்கக்கூடிய கடைசி தேதி 14/10/2023 ஆகும், அறிவிப்பு வெளியான தேதியானது 30 9 2023 ஆகும். எனவே இந்த வேலைக்கான முழு தகுதியும், விண்ணப்பிக்கக்கூடிய வழிமுறைகளையும் இந்த கட்டுரையில் நீங்கள் பார்க்கலாம்.

முக்கியமாக இதற்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும், அதற்கான ஆன்லைன் லிங்க் கட்டுரையில் கீழே கிடைக்கும். மேலும் இந்த வேலைக்கு 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதோடு இதற்கு தேவையான தகுதிகள் கூடுதல் விவரங்கள் மற்றும் முன்னெடுப்பு போன்ற அனைத்தையும் இந்த கட்டுரையில் தெளிவாக பார்க்கலாம் வாருங்கள்.

குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மற்றவர்களுக்கு இந்த கட்டுரையை பகிரலாம் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் கட்டாயம் அவர்களுக்கு உதவும் வகையில் சோசியல் மீடியா வலைத்தளங்கள் மூலம் இதை பகிருங்கள், வாருங்கள் கட்டுரையில் பயணிக்கலாம்.

WhatsApp Group Join Now

Telegram Group Join Now

Application for the Post of Senior Counsellor (One Stop Centre, District Social Welfare Office, Tirunelveli)


Details Of Senior Counsellor Jobs In Tirunelveli

அறிவிப்புtirunelveli.nic.in
பதவிமூத்த ஆலோசகர்
காலியிடம்01
பணியிடம்திருநெல்வேலி
தகுதிகள்சமூகப்பணியில் முதுகலை பட்டம்
விண்ணப்பிக்க கடைசி தேதி14/10/2023

திருநெல்வேலி மூத்த ஆலோசகர் வேலைவாய்ப்பு தகுதிகள்‌:

  • சமூகப்பணியில் முதுகலைப் பட்டம்.
  • அரசு அல்லது அரசு சாரா திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் நிர்வாக அமைப்பில் பெண்களுக்கு எதிரான வன்முறையில் பணிபுரிந்த குறைந்தபட்சம் 2 வருட அனுபவம்.
  • பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
  • பணி தொடர்பான பயணத் தொகை திருப்பிச் செலுத்தப்படும் வேட்பாளர் உள்ளூர் சமூகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

Show Qualification Details In English:

Senior Counsellor Jobs In Tirunelveli
Senior Counsellor Jobs In Tirunelveli 2023

More Jobs For You:

Last DatePost
14/10/2023திருநெல்வேலி: கேஸ் ஒர்க்கர்
14/10/2023திருநெல்வேலி: ஐடி ஊழியர்
14/10/2023திருநெல்வேலி: மைய நிர்வாகி வேலை
13/10/2023திருநெல்வேலி: வளரும்‌ வட்டார திட்ட அலுவலர்‌
15/10/2023சேலம்: வழக்கு பணியாளர்கள்

FAQs For Tirunelveli Senior Counselor Vacancy:

திருநெல்வேலி மாவட்டத்தில் வெளியிடப்பட்ட இந்த திருநெல்வேலி மூத்த ஆலோசகர் காலியிடம் பற்றிய விளக்கங்களை கட்டுரையில் கொடுத்தோம், இருந்தபோதும் சில கேள்விகளும் அதற்கான பதில்களையும் இணைக்கும் முயற்சியில் கீழே சில தகவல்களை கொடுத்துள்ளோம் பார்த்து பயன்பெறுங்கள், உங்கள் கருத்தை பதிவிடுங்கள்:

JobsTn கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள திருநெல்வேலியில் உள்ள வேலை காலியிடத்தின் பதவி என்ன?

பணி நியமனம் மூத்த ஆலோசகர். ஆலோசகர் பணியிடம் ஒன்று காலியாக உள்ளது.

திருநெல்வேலி Senior Counselor job விண்ணப்பிக்க கடைசி தேதி என்ன?

Senior Counselor job-க்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 14 அக்டோபர் 2023 ஆகும்.

Tirunelveli Senior Counsellor பணிக்கான அறிவிப்பு எப்போது வெளியிடப்பட்டது?

மூத்த ஆலோசகர் காலியிடத்திற்கான அறிவிப்பு செப்டம்பர் 30, 2023 அன்று வெளியிடப்பட்டது.

திருநெல்வேலி Senior Counselor பணிக்கு ஏதேனும் முன் பணி அனுபவம் தேவையா?

ஆம், அரசு அல்லது அரசு சாரா திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் நிர்வாக அமைப்பில் பெண்களுக்கு எதிரான வன்முறையில் பணிபுரிந்த குறைந்தது 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

Tirunelveli Senior Counselor பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர் யார்?

பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

Tirunelveli முதுநிலை ஆலோசகர் பணிக்கு வசிப்பிடம் தொடர்பான தேவை உள்ளதா?

ஆம், பணி தொடர்பான பயணக் கொடுப்பனவு திருப்பிச் செலுத்தப்படும் வேட்பாளர் உள்ளூர் சமூகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment