சேலம் மாவட்ட மத்திய அரசு வேலை: சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில்

சேலம் மாவட்டத்தில் உள்ள சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பதாரர்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார். இது குறித்து திரு செ. கார்மேகம் ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ள சில விவரங்களை எந்த பகுதியில் பார்க்கலாம்.

One Stop Center Recruitment in DSWO Salem District, Last date to apply is 5/10/2023


DSWO: Selem One Stop Centre Recruitment

அறிவிப்புsalem.nic.in (DSWO)
பதவிவழக்கு பணியாளர்கள்
காலியிடம்03
பணியிடம்சேலம்
தகுதிகள்BSW / MSW, (Counselling Psychology)
விண்ணப்பிக்க கடைசி தேதி15/10/2023

இது சேலம் மாவட்டத்தில் பெண்களுக்கு தேவைப்படும் அவசர மீட்பு, மருத்துவ உதவி, மனநல ஆலோசனை, காவல்துறை உதவி, சட்ட உதவி, தற்காலிக தங்குமிடம் ஆகியவற்றை வழங்கி அவர்களை பாதுகாக்க மத்திய அரசினால் உருவாக்கப்பட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் சஹி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையம் மூலம் வழங்கப்பட உள்ளது.

முக்கியமாக, இது ஆகஸ்ட் 2018 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய கூடுதல் ஒப்பந்த பணியாளர்கள் தேவைப்பட உள்ளனர், ஆகையால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் 3 வழக்கு பணியாளர்கள் நியமனம் உள்ளது, இதற்கு 15,000/- ரூபாய் தொகுப்பூதியத்தில் நிரப்பப்பட உள்ளது, மேலும் இதற்கு தற்காலிக கல்வித் தகுதி BSW / MSW, (Counselling Psychology) சமூக பணி மற்றும் உளவியல் பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

WhatsApp Group Join Now

Telegram Group Join Now

இதற்கு வயது வரம்பு 21 வயதுக்கு மேல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது, இப்ப பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

முக்கியமான குறிப்புகள்:

மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உளவியல் ஆலோசகராக குறைந்தபட்சம் இரண்டு வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும், அதோடு பெண்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியமர்த்தப்படுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதோடு விண்ணப்பதாரர்கள் (விருப்பம் உள்ள) தகுதியான நபர்கள் அனைவரும் தங்கள் சுய சான்றிதழ்களை இணைத்து, முழு விபரங்களோடு 15/10/2023 அன்று மாலை 5 மணிக்குள் உரிய முகவரிக்கு அனுப்புதல் அவசியம், விலாசம் கீழே உள்ளது.

விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய: மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம் அறை எண் 126 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ கிடைக்குமாறு உங்களுடைய விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி 0427-2413213 எண்ணுக்கு நீங்கள் தொடர்பு கொண்டு பேசலாம், இது அலுவலக தொலைபேசி எண் என்பது குறிப்பிடத்தக்கது. இதை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ கார்மேகம் அவர்கள் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பித்து வேலை பெறுவதற்கான வாய்ப்புகளை பெறுங்கள்.

Selem DSWO – One Stop Centre Recruitment News
Selem DSWO – One Stop Centre Recruitment News

கூடுதல் வேலைவாய்ப்பு

Last DatePost
14/10/2023திருநெல்வேலி: கேஸ் ஒர்க்கர்
14/10/2023திருநெல்வேலி: ஐடி ஊழியர்
14/10/2023திருநெல்வேலி: மூத்த ஆலோசகர்
14/10/2023திருநெல்வேலி: மைய நிர்வாகி வேலை
13/10/2023திருநெல்வேலி: வளரும்‌ வட்டார திட்ட அலுவலர்‌

F&Qs for DSWO – One Stop Centre Recruitment in Selem

சேலம் மாவட்ட ஒன் ஸ்டாப் சென்டர் வேலை வாய்ப்பு பற்றிய சில கேள்விகளும், அதற்கான பதில்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது, ஆகையால் அதனை பார்த்து பயன்படுங்கள், அது உங்கள் சந்தேகத்தை தீர்க்கும் வல்லமை பெற்றிருக்கக்கூடும்:

சேலம் சகி (சகி) மகளிர் ஒருங்கிணைந்த சேவை மையம் என்றால் என்ன?

சேலம் சகி மகளிர் ஒருங்கிணைந்த சேவை மையம் என்பது சமூக நலம் மற்றும் பெண்கள் உரிமைகள் துறையின் கீழ் மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட வசதி. இது சேலம் மாவட்டத்தில் அவசரகால மீட்பு, மருத்துவ உதவி, மனநல ஆலோசனை, காவல்துறை உதவி, சட்ட உதவி மற்றும் தற்காலிக தங்குமிடம் ஆகியவற்றின் மூலம் பெண்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

சகி மகளிர் ஒருங்கிணைந்த சேவை மையம் எப்போது செயல்பாட்டுக்கு வந்தது?

சேலம் மாவட்டத்தில் பெண்களுக்கு உதவுதல் மற்றும் பாதுகாப்பதில் கவனம் செலுத்தும் இந்த மையம் ஆகஸ்ட் 2018 முதல் செயல்பட்டு வருகிறது.

இந்தப் வழக்கு பணியாளர்கள் பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் என்ன?

விண்ணப்பதாரர்கள் 21 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதில் கவனம் செலுத்தும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உளவியல் ஆலோசகராக குறைந்தது இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் சேலம் மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

சகி மகளிர் ஒருங்கிணைந்த சேவை மைய்ய வேலைக்கு நான் எவ்வாறு விண்ணப்பிக்கலாம்?

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை சுய சான்றிதழ்கள் மற்றும் முழுமையான விவரங்களுடன் 15/10/2023 அன்று மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகம் அறை எண் 126க்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம்.

சகி மகளிர் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணியாளர்களை பணியமர்த்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டது யார்?

சகி மகளிர் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கும் அறிவிப்பை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ கார்மேகம் வெளியிட்டார்.

Show All Details In English:

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment