தற்போது பெரியார் பல்கலைக்கழகத்தில் உள்ள (JRF) வேலை வாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானது.
இது சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் உள்ள Junior Research Fellow என்கிற பணிக்கான விண்ணப்பம் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகையால் ஆர்வம் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் 29/12/2023, அன்று அல்லது அதற்கு முன்னால் உங்கள் விண்ணப்பத்தை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மின்னஞ்சல் மூலமாக சுலபமாக நீங்கள் பதிவு செய்ய முடியும். இதற்க்கு உங்கள் மொபைல் போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது.
பல்கலைக்கழக காலி பணியிடங்கள்: சேலம் பெரியார் பல்கலைக்கழகப் பணியிடத்தை பொருத்தவரை பல பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் கட்டாயம் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
(JRF) கல்வி தகுதி: இந்த சேலம் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி கல்வித் தகுதிக்கு பட்டதாரி இளைஞர்கள் தேவைப்படுகிறார்கள். M.Sc. in Environmental Science/Botany/Biotechnology/ Microbiology/Life Sciences போன்ற பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
PERIYAR UNIVERSITY வேலைக்கான தேர்வு முறை: இந்த பல்கலைக்கழக வேலைக்கான தேர்வை பொறுத்தவரை நேர்காணலில் தேர்வு செய்யப்படுவார்கள். உங்கள் மின்னஞ்சல் விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு உங்களை நேர்காணலுக்கு அழைப்பார்கள், அப்போது தேவையான ஆவணங்களுடன் நீங்கள் நேரில் செல்ல வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த வேலைக்கு விருப்பமும் தகுதியையும் பூர்த்தி செய்யும் நபர்கள் உங்களுடைய ஆவணங்கள் அனைத்தையும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று நினைக்கும் விண்ணப்பத்தை 29 டிசம்பர் 2023 விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய மின்னஞ்சல் (thanvel@periyaruniversity.ac.in).
இந்த PERIYAR UNIVERSITY Junior Research Fellow (JRF) Position அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்க இதை கிளிக் செய்யுங்கள். அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விண்ணப்பபடிவம் இணைந்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதுது.
JobsTn M Raj is very proficient in article writing job-related vacancy details posts.