திருவண்ணாமலையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள உதவி பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.
TNAU காலியிடங்கள்: வேளாண்மைக் கல்லூரியில் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடம் ஒன்று மட்டுமே காலியாக உள்ளது.
கல்வி தகுதி: TNAU அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் Diploma in Agriculture தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Senior Research Fellow: M.Sc. Horticulture / Bio-Technology
- Junior Research Fellow: B.Sc. Horticulture / Agriculture
- Technical Assistant: Technical Assistant
TNAU தேர்வு: மேற்கண்ட பணிகளுக்கு நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பள விவரம்:
- Senior Research Fellow – Rs. 31,000/- (Without NET)
- Junior Research Fellow – Rs. 20,000/-
- Technical Assistant – Rs. 18,000/-
விண்ணப்பிப்பது எப்படி: கோவை TNAU வேலைகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பின்வரும் முகவரியில் நேர்காணலில் கலந்துகொள்ளலாம். அதனுடன் தேவையான அனைத்து சுய சான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் செல்லுங்கள்.
TNAU நேர்காணல் விவரம்:
திருவண்ணாமலை: நேர்காணல் நடைபெறும் இடம்: வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், வாழச்சனூர், திருவண்ணாமலை-606753. நேர்காணல் தேதி: 10.12.2023
கிள்ளிகுளம்: சிறப்பு அதிகாரி பனை மற்றும் வாழை ஆராய்ச்சி நிலையம், VOC Agrl. கல்லூரி மற்றும் ரெஸ். நிறுவனம், கிள்ளிகுளம் 08.12.2023 09.30 a.m.
TNAU அறிவிப்பு | TNAU JOBS 2023 |
M Raj (Mohan Raj) is an expert in crafting informative articles, specializing in education updates and detailed job postings. With a keen eye for detail, Mohan Raj provides readers with accurate and up-to-date information.