TVS Program Manager Requirement 2023: TVS மோட்டார்ஸில் வேலை! தவறவிட வேண்டாம்!

Follow Us
Sharing Is Caring:

TVS Motor ஆனது Program Manager – Product Stewardship பணியிடத்தை உருவாக்குவதாக அறிவித்துள்ளது. இப்பணிக்கு பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன்பெற அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TVS Program Manager Requirement 2023
TVS Program Manager Requirement 2023

TVS மோட்டார் காலியிடங்கள்:

TVS நிறுவனத்தில் நிரல் மேலாளர் – தயாரிப்பு பணிக்கு பல்வேறு பணியிடங்கள் உள்ளது.

TVS Program Manager Requirement 2023 கல்வி:

அங்கீகரிக்கப்பட்ட அரசு அல்லது அரசு கல்வி நிறுவனங்களில் இளங்கலை பட்டம், முதுகலை பட்டம் முடித்த விண்ணப்பதாரர்கள் இந்த TVS நிறுவனப் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

TVS மோட்டார் Program Manager அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் தொடர்புடைய துறைகளில் 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

TVS Program Manager Jobs 2023 பிற தேவைகள்:

WhatsApp Group Join Now

Telegram Group Join Now

இந்த TVS நிறுவனப் பணிக்கு CME, CEC சான்றிதழின் விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

டிவிஎஸ் Program Manager தேர்வு செயல்முறை:

இந்த பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் நேர்காணல், மற்றும் திறன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TVS Program Manager Requirement 2023 விண்ணப்பிப்பது எப்படி:

இந்த டிவிஎஸ் நிறுவனப் பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் ஆன்லைனில் தங்கள் விண்ணப்பத்தை எளிதாகப் பதிவு செய்யலாம்.

  • Group Company: TVS Motor Company
  • Designation: Program Manager – Product Stewardship (Circularity) Energy
  • Office Location: Hosur
TVA அப்ளை லிங்க்:TVSM – SAMPARK (darwinbox.in)
தமிழ்நாடு தனியார் வேலைகள்!
Sharing Is Caring:

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment