திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் பல அரசு வேலை வாய்ப்புகள்!

Follow Us
Sharing Is Caring:

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் பல அரசு வேலை வாய்ப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இரவு காவலர், ஆபீஸ் அசிஸ்டன்ட் மற்றும் ஜிப் டிரைவர் போன்ற பல வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலை வாய்ப்புகள் ஆனது தற்போது புதிதாக வந்த அறிவிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இதில் வெள்ளக் கோயில், ஊத்துக்குளி, உடுமலைப்பேட்டை, திருப்பூர், பொங்கலூ,ர் பல்லடம், மூலனூர், மடத்துக்குளம், குண்டடம், காங்கேயம், தாராபுரம் போன்ற மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் இந்த பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

ஆகையால் இது சம்பந்தமான தெளிவான விளக்கங்களை பார்த்து விண்ணப்பிக்க உங்களை வரவேற்கிறோம் வாருங்கள்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் பல அரசு வேலை வாய்ப்புகள்!
கூடுதல் தமிழக அரசு வேலைகள்!

திருப்பூர் மாவட்ட வேலையவைப்புகள்:

 • வெள்ளக்கோவில் யூனியன் அலுவலகத்தில் இரவு காவலாளி / அலுவலக உதவியாளர் & ஜீப் டிரைவர்.
 • ஊத்துக்குளி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலக உதவியாளர்.
 • உடுமலைப்பேட்டை ஒன்றிய அலுவலகத்தில் இரவு காவலர்.
 • திருப்பூர் யூனியன் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர்.
 • பொங்கலூர் ஒன்றிய அலுவலகத்தில் அஞ்சலக உதவியாளர் மற்றும் இரவு காவலர்.
 • பல்லடம் ஒன்றிய அலுவலகத்தில் அலுவலக உதவியாளர்.
 • மூலனூர் ஒன்றிய அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் இரவு காவலர்.
 • மடத்துக்குளம் யூனியன் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் ஜீப் டிரைவர்.
 • குண்டடம் ஒன்றிய அலுவலகத்தில் அலுவலக உதவியாளர்.
 • காங்கயம் யூனியன் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் இரவு காவலர்.
 • தாராபுரம் யூனியன் அலுவலகத்தில் இரவு காவலர் மற்றும் அலுவலக உதவியாளர்.
 • மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் இரவு காவலர்.
பணியிடம்கடைசித்தேதிவிண்ணப்பம்அறிவிப்பு
வெள்ளக்கோவில்26/12/2023படிவம்தகவல்
ஊத்துக்குளி26/12/2023படிவம்தகவல்
உடுமலைப்பேட்டை26/12/2023படிவம்தகவல்
திருப்பூர்26/12/2023படிவம்தகவல்
பொங்கலூர்26/12/2023படிவம்தகவல்
பல்லடம்26/12/2023படிவம்தகவல்
மூலனூர்26/12/2023படிவம்தகவல்
மடத்துக்குளம்26/12/2023படிவம்தகவல்
குண்டடம்26/12/2023படிவம்தகவல்
காங்கயம்26/12/2023படிவம்தகவல்
தாராபுரம்26/12/2023படிவம்தகவல்
ஊரக வளர்ச்சி முகமை26/12/2023படிவம்தகவல்

திருப்பூர் மாவட்டத்தில் வெளியிடப்பட்ட அனைத்து வேலைவாய்ப்புகளையும் உங்களுக்கு நாங்கள் கொடுத்துள்ளோம். அதில் ஒவ்வொன்றுக்கும் விண்ணப்ப படிவம் மற்றும் அதிகாரப்பூர் அறிவிப்பு உள்ளது மேலும் அதிகாரப்பூர் வலைதளத்தை காண விரும்பினால் இந்த பகுதிக்கு செய்யுங்கள்.

Sharing Is Caring:

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment