அறிவிக்கப்பட்டுள்ளது மிகவும் முக்கியமான BOB எனப்படும் பாங்க் ஆஃப் பரோடாவின் வங்கி அல்லாத BOB நிதி நிறுவனமானது, Senior Officer/Officer-Card Operations எனும் வேலைக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வந்துள்ளது.
நீங்கள் உங்களுடைய மொபைல் மூலமாக சுலபமாக apply செய்ய முடியும். எனவே இது சம்பந்தமான தெளிவான விளக்கங்களை பார்த்து விண்ணப்பிக்க உங்களை கேட்டுக்கொள்கிறோம்.
வேலைக்கான கல்வி தகுதி: இந்த பினான்சியல் வேலைக்கான கல்வி தகுதியை பொறுத்தவரை பட்டதாரி இளைஞர்கள் விண்ணப்பிக்க முடியும்.
மேலும் அதிகாரம் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் இருந்து கிராஜுவேட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் சம்பந்தப்பட்ட துறையில் அனுபவம் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
வேலைக்கான காலிப் பணியிடம்: BOB Financial Solutions Limited காலி பணியிடத்தை பொருத்தவரை பல காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே உடனே உங்களுடைய பணியிடத்தை நீங்கள் உறுதி செய்ய ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதற்கான உதவி உங்களுக்கு கீழே கிடைக்கும்.
Senior Officer/Officer-Card Operations வேலைக்கான தேர்வு: BOB வேலைக்கான தேர்வு முறை பொறுத்தவரை உங்கள் ஆன்லைன் விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு நேர்க்கானலுக்கு அழைக்கப்படுவீர்கள். அப்போது உங்களுடைய ஒரிஜினல் ஆவணங்களை எடுத்துச் செல்லுங்கள், அப்போது நேர்காணல் மற்றும் ஆவண சரிபார்ப்பு மூலமாக உங்களுக்கு இந்த வேலை கிடைக்கும்.
வேலைக்கான வயது வரம்பு மற்றும் இறுதி தேதி: வேலைக்கான வயது வரம்பு பொறுத்தவரை அதிகபட்சமாக 45 இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இறுதி தேதியை பற்றிய எந்த விளக்கமும் கொடுக்கவில்லை, ஆகையால் வலைதளம் திறந்து இருக்கும் வரை உங்களுடைய விண்ணப்பத்தை விறைவாக நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டியது அவசியம்.
BOB வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது: மேலே நீங்கள் படித்துப் பார்த்த அனைத்து தகுதியும், திறமையும் உங்களுக்கு இருந்தால் கட்டாயம் நீங்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து BOB வலைதளத்தில் சமர்ப்பிக்க முடியும். தளத்தில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க இந்த (BOB JOBS APPLY NOW) பகுதியை.
M Raj (Mohan Raj) is an expert in crafting informative articles, specializing in education updates and detailed job postings. With a keen eye for detail, Mohan Raj provides readers with accurate and up-to-date information.