GM/Dy. Freight Corridor Corporation of India Limited ஆனது CPM/PM/Electrical பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
N O. HQ-H RoDpOU ( DE p) I 66 I 202t I 1,0132: இந்த மத்திய அரசுப் DFCCIL Requirement 2023 விண்ணப்பதாரர்கள் டெபுடேஷன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த திட்டத்திற்கு அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

DFCCIL Requirement 2023 வேலை விவரம்:
பிரத்யேக சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (DFCCIL) இல் GM/Dy. CPM/PM/Electrical பதவிக்கு 2 காலியிடங்கள் உள்ளன.
DFCCIL Requirement 2023 தகுதி:
இந்த DFCCIL நிறுவனப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 17 ஆண்டுகள் மத்திய / மாநில அரசு நிறுவனங்களில் குரூப் ஏ அல்லது இதே போன்ற வேலை தொடர்பான வேலை (அல்லது) பொதுத்துறை நிறுவனத்தில் ரூ. 1,00,000-2,60,000 (IDA) ஊதிய அளவு E7ன் கீழ் இதே பதவியில் 04 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
GM/Dy. CPM/PM/Electrical ஊதியம்:
DFCCIL க்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவத்திற்கு Parent Pay Plus Deputation Allowance படி மாதாந்திர ஊதியம் பெறுவார்கள்.
DFCCIL 2023 வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 55 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். வயது தளர்வு தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் பார்க்கவும்
DFCCIL பணிக்கான தேர்வு முறை:
DFCCIL நிறுவனத்தின் இந்தப் பணிக்கு தகுதியானவர்கள் பிரதிநிதித்துவம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
DFCCIL Requirement 2023 விண்ணப்பிக்கும் முறை:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ADDRESS: GENERAL MANAGER (HR), DFCCIL, SUPREME COURT METRO STATION BUILDING, 5TH FLOOR, NEW DELHI-110001.

| DFCCIL 2023 அறிவிப்பு | DFCCIL Jobs 2023 Pdf |