புதுச்சேரி பல்கலைக்கத்தில் வேலை – சம்பளம்: ரூ.30,000/-தவறவிடாதீர்கள்!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Pondicherry University Field Investigator (கள ஆய்வாளர்) பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Group Join Now

Telegram Group Join Now

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்தப் பணிக்கான நேர்முகத் தேர்வில் கலந்துகொள்வதற்குத் தேவையான அனைத்துத் தகவல்களும் அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Pondicherry University Field Investigator Recruitment 2023
Image (pondiuni.edu.in)

University Field Investigator வயது: கள ஆய்வாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

பாண்டிச்சேரி பல்கலைக்கழக காலியிடங்கள்: தற்போதைய அறிவிப்பின்படி, புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் கள ஆய்வாளர் (Field Investigator) பதவிக்கு ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே உள்ளது.

புலனாய்வாளர் மாதச் சம்பளம்: இந்தப் புதிய பல்கலைக்கழக அடிப்படையிலான பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அவர்களின் பதவிக்காலத்தில் ரூ.30,000/- மாதச் சம்பளமாகப் பெறுவார்கள்.

Pondicherry University புல ஆய்வாளர் கல்வி: அரசு அல்லது அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் சமூக அறிவியலில் முதுகலை பட்டம் (Post Graduate Degree in Social Science) பெற்றவர்கள் மட்டுமே இந்தப் பதவிக்கான விண்ணப்பத்திற்கு ஏற்றுக்கொள்ளப்படுவார்கள்.

Pondicherry University Field Investigator தேர்வுத் திட்டம்: 21.12.2023 அன்று மதியம் 12.30 மணிக்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் தேர்வு நடைபெறும்.

பாண்டிச்சேரி பல்கலைக்க Field Investigator விண்ணப்பிக்கும் முறை: கள ஆய்வாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணலின் போது தேவையான சில சான்றிதழ்களுடன் தங்கள் விண்ணப்பப் படிவத்தை (CV) சமர்ப்பிக்க வேண்டும். அறிவிப்பினை படிக்க (பதிவிறக்க) இதனை கிளிக் செய்யுங்கள்.

புதுச்சேரி பல்கலைக்கத்தில் வேலை – சம்பளம் ரூ.30,000-தவறவிடாதீர்கள்!
Image (pondiuni.edu.in)

Address: Pondicherry University, Chinna Kalapet, Kalapet, Puducherry 605014.

கூடுதல் பல்கலைக்கழக வேலைகள்!
கூடுதல் பாண்டிச்சேரி பல்கலைக்கழக வேலைகள்!

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment