தமிழ்நாட்டில் உள்ள உஜ்ஜீவன் (Ujjivan) வங்கியில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாட்டில் உள்ள உஜ்ஜீவன் (Ujjivan) வங்கியில் காலியாக உள்ள உதவி மேலாளர் – தணிக்கை (Assistant Manager – Audit) பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆம் இந்த அறிக்கையின்படி, பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டிலும் மற்றும் கர்நாடகாவின் பெங்களூருக்கு அனுப்பப்படுவார்கள்.

எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் JobsTn வலைப்பதிவு மூலம் அனைத்து தகுதி விவரங்களையும் சரிபார்த்து உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Tamil Nadu Ujjivan Bank Vacancy Notification for Assistant Manager – Audit
Tamil Nadu Ujjivan Bank Vacancy

Ujjivan வங்கியில் காலியாக உள்ள Assistant Manager – Audit வேலைக்கான விவரங்கள்:

இந்த வேலைக்கான கல்வித் தகுதியே பொறுத்தவரை பணி சார்ந்த துறையில் 3 – 6 ஆண்டுகள் தொழில் அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பிக்கும் முறையானது ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க கூடியது.

அவ்வாறு விண்ணப்பிக்கும்போது உங்கள் ஆவணங்களை அனைத்தையும் சரியான முறையில் நீங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும், அதற்க்கான உதவி எங்கள் வலைத்தள கட்டுரையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கொடுக்கப்பட்ட வாய்ப்பை பயன்படுத்தி நேரடியாக உஜ்ஜீவன வங்கியின் வேலைக்கு விண்ணப்பிக்கக்கூடிய பகுதிக்கு நீங்கள் செல்ல முடியும். மேலும் பல்வேறு காலி பணியிடங்கள் இதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

சம்பளத்தை பொறுத்தவரை வங்கி பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களின் திறமையும், தகுதியும் பொறுத்து சம்பளம் நிர்ணயிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் உங்கள் ஆவணங்களை சரியாக பூர்த்தி செய்து கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி விண்ணப்பியுங்கள்.


வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment