JobsTn Tirunelveli – திருநெல்வேலி வேலைகளின் பட்டியல்!!

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்காக உருவாக்கப்பட்ட முக்கிய பகுதி இது, இந்த பகுதியில் சிறந்த வேலை வாய்ப்புகளின் பட்டியலை உங்களால் காண முடியும். முக்கியமாக தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்தவர்கள் அனைவருக்கும் இந்த பகுதியில் வேலையை தேர்வு செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.

மேலும் அரசாங்க வேலைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும், பெண்கள் விண்ணப்பிக்கக்கூடிய வேலைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இந்த பகுதியில் இணைக்கப்படும். ஆகையால் இந்த பகுதி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளவர்களுக்கான வேலை வாய்ப்புகளில் முதல் உதவி வழங்கக்கூடிய கட்டுரையாக அமையும் என்று உறுதி அளிக்கிறோம்.

கவனிக்க: இந்த பகுதி எப்போதும் புதுப்பித்துக் கொண்டே இருக்கப்படும், உதாரணத்திற்கு புதிதாக வரும் வேலை வாய்ப்புகள் இணைக்கப்பட்டு, காலாவதியான வேலை வாய்ப்புகள் நீக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறோம். எனவே நீங்கள் அவ்வப்போது தொடர்ந்து இந்த வேலை வாய்ப்பு கட்டுரையை பார்வையிட்டுக் கொண்டே இருக்கலாம்.

திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்புகளின் பட்டியல்:

திருநெல்வேலி மாவட்டத்தில் வெளியான சிறந்த வேலை வாய்ப்புகளின் பட்டியல் கீழே தனித்தனியாக கொடுக்கப்பட்டுள்ளது, அவைகளில் விவரங்கள் இணைக்கப்பட்டிருக்கும், நீங்கள் விருப்பப்படும் வேலையை தேர்வு செய்யலாம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்:

திருநெல்வேலி மாவட்ட அரசு வளரும்‌ வட்டார திட்ட அலுவலர்‌ வேலை வேலைவாய்ப்பு!!

ஊதியம்: Rs. 55,000/-
வேலை இடம்: திருநெல்வேலி
ஒதுக்கப்பட்ட இடங்கள்: 01
இறுதி தேதி: 13/10/2023, 05:00PM

இதன் காலம் முடிந்தது, வேறு வேலைக்கான கட்டுரையை பாருங்கள்.

திருநெல்வேலி மாவட்ட Blocks Programme fellow வேலைவாய்ப்பு!!

ஊதியம்: Rs. 15,000/-
வேலை இடம்: திருநெல்வேலி
ஒதுக்கப்பட்ட இடங்கள்: 06
இறுதி தேதி: 14/10/2023, 05:00PM

இதன் காலம் முடிந்தது, வேறு வேலைக்கான கட்டுரையை பாருங்கள்.

திருநெல்வேலி மாவட்ட அரசாங்க ஐடி ஊழியர் வேலைவாய்ப்பு!!

ஊதியம்: Rs. 18,000/-
வேலை இடம்: திருநெல்வேலி
ஒதுக்கப்பட்ட இடங்கள்: 01
இறுதி தேதி: 14/10/2023, 05:00PM

இதன் காலம் முடிந்தது, வேறு வேலைக்கான கட்டுரையை பாருங்கள்.

திருநெல்வேலி மாவட்ட அரசு மைய நிர்வாகி வேலை வேலைவாய்ப்பு!!

ஊதியம்: Rs. 30,000/-
வேலை இடம்: திருநெல்வேலி
ஒதுக்கப்பட்ட இடங்கள்: 01
இறுதி தேதி: 14/10/2023, 05:00PM

இதன் காலம் முடிந்தது, வேறு வேலைக்கான கட்டுரையை பாருங்கள்.

திருநெல்வேலி மாவட்ட வேலை வாய்ப்புகள் எப்போது வெளியிடப்படும்?

அந்த கவலை உங்களுக்கு தேவையில்லை! இந்த பகுதியில் திருநெல்வேலி மாவட்டத்தில் வெளியிடப்படும் நல்ல வேலைகள் அனைத்தும் தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்படும், சாதாரணமாக இல்லாமல் நல்ல எதிர் காலத்தை வழங்க கூடிய மற்றும் அனைவருக்கும் சாத்தியமாக கிடைக்கும் வகையில் இருக்கும் வேலை வாய்ப்புகளை எளிதில் நீங்கள் இந்த பகுதியில் பார்க்க முடியும், அதற்காகவே எங்கள் வலைதள குழு அவ்வப்போதும் அதிக ஆராய்ச்சி செய்து உங்களுக்கு கட்டுரையை வழங்குகிறது.

திருநெல்வேலியில் அரசு வேலை சாத்தியமா?

கட்டாயம் சாத்தியம்! காரணம் தமிழ்நாடு அரசு (https://tirunelveli.nic.in/) வெளியிடப்படும் வேலைகள் அனைத்தும் தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை மற்றும் அனுபவம் வாய்ந்தவர்கள் என்று அனைவருக்கும் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

அதிலும் திருநெல்வேலியில் தனித்துவமான வேலைகளும் கிடைக்கிறது, பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்க கூடிய அரசாங்க வேலைகளும் வந்து கொண்டிருக்கிறது, எனவே அவை அனைத்தையும் இந்த கட்டுரையில் உங்களால் காண முடியும்.

சில தகவல்கள் உங்களோடு:

இந்த பகுதியில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த நபர்களுக்கான வேலை வாய்ப்புகள் இணைக்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறோம், அந்த வாக்கை காப்பாற்றும் நோக்கத்தில் எங்கள் ஜாப்ஸ்டிஎன் வலைதள குழு எப்போதும் முயற்சித்துக் கொண்டே இருக்கும் என்று உறுதி அளிக்கிறோம். அதோடு உங்களுக்கு புரியும் வகையிலான எளிய மற்றும் தகவல்கள் அடங்கிய சிறந்த கட்டுரைகளை வெளியிடுவோம் என்று வாக்குறுதி அளிக்கிறோம்.