கோயம்புத்தூர் மாவட்ட சுகாதாரச் சங்கத்தில் மருத்துவ அலுவலர், பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் (சுகாதார ஆய்வாளர் Gr. II)
- JiobsTn
மருத்துவமனைப் பணியாளர்/ஆதரவுப் பணியாளர் ஆகிய பணிகளுக்குத் தகுதியான இந்தியக் குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
- JiobsTn
இதற்க்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, சம்பளம், முடிக்கும் தேதி போன்ற அனைத்து வழிமுறைகளையும் முழுமையாகப் பார்க்கலாம்.
- JiobsTn
Post Name: Medical Officer, Multi Purpose Health Worker (Health Inspector Gr. II), Hospital Worker /Support staff
- JobsTn
இந்த வேலைக்கு மொத்தம் 147 காலியிடங்கள் உள்ளன
- JobsTn
குறைந்தபட்ச MBBS., தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்யப்பட்ட இந்திய மருத்துவக் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட பட்டம்.
- JobsTn
பல்நோக்கு சுகாதார பணியாளர் (சுகாதார ஆய்வாளர் Gr. II)
- JiobsTn
i) உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆகியவற்றில் பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- JobsTn
ii) எஸ்எஸ்எல்சி அளவில் தமிழ் மொழியை ஒரு பாடமாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- JobsTn
குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும் மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
- JobsTn