திண்டுக்கல் DHS-ல் நர்சிங் பணியாளர் வேலைக்கு தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

திண்டுக்கல்  அரசு வேலை

iImage By pexels

திண்டுக்கல் மாவட்டத்தில் நர்சிங் வேலையை பற்றி முழு தகவலையும் வழங்குவதற்காக இந்த பகுதி பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டது.

DINDIGUL DHS JOB 2023

iImage By pixabay

இந்த திண்டுக்கல் மாவட்ட வேலையின் பெயர் DHS-ல் Staff Nurse ஆகும்.

வேலையின் பெயர்?

iImage By pixabay

DHS-ல் Staff Nurse வேலைக்கு மொத்தம் 71 காலியிடங்கள் வழங்கப்படுகிறது, விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பியுங்கள்.

DHS நர்சிங் காலியிடங்கள்:

iImage By pixabay

DHS Staff Nurse வேலைக்கு குறைந்தது 35 வயது இருக்க வேண்டும், அதிகபட்சமாக 50 தான் இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

iImage By pexels

TN நர்சிங் கவுன்சிலின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பாடத்திட்டத்துடன் DGNM/B.Sc நர்சிங் அல்லது 1 வருட PGDCA படிப்புடன் ஏதேனும் இளங்கலை பட்டம்.

கல்வித்தகுதி?

iImage By pexels

உயர் ஆங்கிலம் மற்றும் தமிழ் இரண்டையும் தட்டச்சு எழுதுவது விரும்பத்தக்கது.

தகுதி 1:

iImage By pexels

இந்திய நர்சிங் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட அல்லது அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் துணை செவிலியர் மருத்துவச்சி பள்ளியின் ANM தகுதி.

தகுதி 2:

iImage By pexels

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பிசியோதெரபி இளங்கலை தேவை.

தகுதி 3:

iImage By pexels

இந்த DHS Staff Nurse வேலைக்கான சம்பளம் மாதம் 13,000/- முதல் 18,000/-

சம்பளம்:

iImage By pexels

விண்ணப்பதாரர்கள் OFFLINE மூலம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம், அதற்க்கு கிழே உள்ள பொத்தானை தொடுங்கள்.

எவ்வாறு விண்ணப்பிப்பது?

iImage By pexels

Click Here

திருவள்ளூர் மாவட்டத்தில் நர்சிங் பணியாளர்களுக்கான வேலை வாய்ப்பு 2023 | TIRUVALLUR DHS JOB 2023

DINDIGUL DHS JOB

iImage By pexels