Image By Google
AIRCRAFT, HELICOPTERS, MARINE AND AIR TURBINES மற்றும், பல்வேறு துறைகளில் கவனம் செலுத்துகிறார்கள். இது முழுக்க முழுக்க விமானத்திற்கு தேவைப்படும் பொருட்கள் உருவாக்கும்.
Image By Google
இதில் நாங்கள் தமிழகத்திற்குள் மற்றும் வெளியே வழங்கப்படும் அனைத்து வேலைகளையும் தெரிவிப்போம் தங்களுக்கு பிடித்த வேலையில் உங்கள் தகுதியை பார்த்து நீங்கள் விண்ணப்பிக்கலாம்.
Image By Google
இந்த வேலையின் பெயர் CSSD Technician. இந்த வேலையில் நீங்கள் முழு நேரமாகவும் வேலை செய்யலாம் அல்லது பாதி நேரமாகவும் வேலை செய்யலாம். இந்த வேலைக்கான Advt.no 25922.
Image By Google
1 நபர் மட்டும் தேவைப்படுகின்றார், அந்த நபர் நீங்களாகவும் இருக்கலாம், தகுதிகளை சரிபார்த்து, அவர்கள் கேட்கும் ஆவணங்களை தபால் மூலம் அனுப்பி தெரிந்து கொள்ளுங்கள்.
Image By Google
கல்வித் தகுதிகள் கண்டிப்பாக விமானத்துறையில் ஏதேனும் ஒன்று படித்திருக்க வேண்டும். DIPLOMA IN TECHNICIAN படிப்பை முடித்திருக்க வேண்டும்.
Image By Google
வேலைக்கான வயது என்னவென்று பார்த்தால் 1/12/2022 அன்று உங்களது வயது 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
Image By Google
முன் அனுபவம் என்னவென்றால், தங்களுக்கு குறைந்தபட்சம் ஒரு வருடமாவது மேலே வழங்கப்பட்டுள்ள வேலைகளில் ஏதேனும் ஒரு வேலையில் அனுபவம் இருக்க வேண்டும்.
Image By Google
HAL இரண்டு வருட காலம் வேலையாகும். மேற்கொண்டு இந்த வேலையின் காலம் நீடிக்கலாம் அது நிறுவனத்தின் கையில் தான் உள்ளது.
Image By Google
பாதி நேர வேலை செய்ய நினைத்தால் இந்த வேலையை நீங்கள் ஒரு வாரத்திற்கு குறைந்தபட்சம் மூன்று நாட்கள் நிறுவனத்திற்கு வந்து 4 மணி நேரமாவது பணி செய்ய வேண்டும்.
Image By Google
சம்பளம் நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு அறிவிக்கப்படும். ஒரு வேலை நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள் என்றால் உங்களுக்கு உங்கள் தேவைக்கு அதிகமாகவே சம்பளம் வழங்கப்படும்.
Image By Google
பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் 15/12/2022 கொள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்த வேலையை நீங்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.