IIT Madras அறிவிப்பு மூலம் சேகரிக்கப்பட்ட சில தகவல்கள் உங்களுக்காக சிறந்த முறையில் தொகுத்து வழங்குவதற்காக இந்த பகுதி.
Image By iitm.ac.in
Postdoctoral Researcher வேலைக்கான சம்பளத்தை பொருத்தவரை 45,000/- தொடங்கி 75,000/- வரை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Image By iitm.ac.in
தேர்வு முறையைப் பொறுத்த அனுப்பப்பட்ட உங்கள் விண்ணப்பங்களை சரிபார்த்து நேர்காணல் மூலம் இந்த வேலை வழங்கப்படும்.
Image By iitm.ac.in
அங்கீகாரம் பெற்ற கல்வி பல்கலைகழகத்தில் பொறியியல் துறையில் (Ph.D) முடித்திருக்கும் அனைவரும் IIT Madras வேலைக்காக விண்ணப்பிக்க முடியும்.
Image By iitm.ac.in
The scruffy beard is a slightly longer variation of the 5 o’clock shadow. It adds a bit of grit to your look. It doesn’t matter if your beard is patchy or if it comes in extremely thick.
Image By iitm.ac.in
தற்போது ஒரே ஒரு காலி பணியிடம் மட்டுமே இந்த இந்த Postdoctoral Researcher வேலைக்கு உள்ளது, அதன் அடிப்படையில் நீங்கள் விண்ணப்பிக்க முடியும்.
Image By iitm.ac.in
வயது வரம்பை பொருத்தவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்படவில்லை, எனவே வயது வரம்பை பற்றிய விவரங்களை நீங்கள் நேர்காணலுக்கு தெரிந்துகொள்ளலாம்
Image By iitm.ac.in
இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் அதிகாரப்பூர்வ இணையதளம், அதிகாரப்பூர்வ அறிவிப்பு போன்றவற்றை பெறுவதற்கு கீழே உள்ள பொத்தானை கிளிக் செய்யுங்கள்.