Theni Jobs in 2024: தேனி வேலைவாய்ப்பு 2024!

Theni Jobs in 2024 பொருள்: பணியமைப்பு – சமூக பாதுகாப்புத்துறை· மிஷன்வத்சால்யாதிட்டம் குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் காலிப்பணியிடம் நிரப்புதல் தொடர்பாக ஆங்கிலம் மற்றும் தமிழ் தினசரி நாளிதழ்களில் பத்திரிக்கை செய்தி வெளியிட மாவட்ட ஆட்சியர் அவர்களின் அனுமதி மற்றும் ஒப்புதல் தொடர்பாக.

Theni Jobs in 2024 Details In English:

Theni Jobs in 2024 பார்வை;

  1. சமூக பாதுகாப்புத்துறை இயக்குநர் அவர்கள் கடிதம் எண். 7036/D1/2021 நாள்.08.07.2021, 17.08.2021 மற்றும் 19.08.2021, உரிமைத்துறையினால்.
  2. சமூக நலன் மற்றும் மகளிர் வெளியிடப்பட்ட அரசாணை எண். SW8(1) G.O. (2D) No – 137, நாள், 19.07.2022.
  3. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையினால் வெளியிடப்பட்ட அரசாணை எண். SW8(1) G.O. (2D) No 15. நாள்.02.08.2022.
  4. தமிழக அரசின் அரசிதழில் திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் 2023, நாள்.30.01.2024.
  5. சமூக பாதுகாப்புத்துறை இயக்குநர் அவர்களின் அலைபேசி வழியான வாய்மொழி தகவல் நாள். 15.02.2024. பார்வை 1-ல் கண்ட கடிதத்தின்படி, தேனி மாவட்ட குழந்தைகள் நலக்குழுவில் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம் 14.11.2021 அன்று முடிவடைந்த நிலையில், பார்வை 2-ல் கண்ட அரசாணையின்படி குழந்தைகள் நலக்குழுவிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை பணிநியமனம் செய்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையினால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

தேனி வேலைவாய்ப்பு 2024 பார்வை 2-60 கண்ட அரசாணையின்படி, இலட்சுமிபுரத்தில் சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கி வரும் இளைஞர் நீதிக்குழுமத்தின் சமூக பணியாளர் பணியிடத்திற்கு திருமதி. A. பாண்டியம்மாள் அவர்கள் தேர்வாகி பணியில் சேர்வதாக விருப்பக் கடிதம் அளித்து பணிபுரிந்து வருகின்றார்.

எனவே, Theni Jobs in 2024 பார்வை 3-ல் கண்ட அரசாணையின்படி குழந்தைகள் நலக்குழுவின் தெரிவு செய்யப்பட்ட பட்டியலில் மீண்டும் திருமதி. A. பாண்டியம்மாள் அவர்கள் தேர்வாகி இருந்ததால் பணி விலகல் கடிதத்தினை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் வழங்கியதால் காலிப்பணியிடம் குழந்தைகள் நலக்குழுவில் ஏற்பட்டது.

எனவே, குழந்தைகள் நலக்குழுவில் ஒரு உறுப்பினர் பதவி காலிப்பணியிடமாக உள்ளதால், Theni Jobs in 2024 பார்வை 4-ல் கண்டபடி, தமிழக அரசின் அரசிதழில் திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையிலும் மற்றும் பார்வை 5-ல் கண்ட சமூக பாதுகாப்புத்துறை இயக்குநர் அவர்களின் அறிவுறுத்தலின்படியும் காலிப்பணியிடத்தினை பூர்த்தி செய்ய தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக காலிப்பணியிடங்களை பூர்த்திசெய்ய அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகையால், குழந்தைகள் நலக்குழுவின் உறுப்பினர் பணியிடத்தினை நிரப்புதல் தொடர்பாக, இணைப்பில் கண்ட வரைவு செய்தி குறிப்பு தமிழ் மற்றும் ஆங்கில தினசரி நாளிதழ்களில் வெளியிடவும் மற்றும் விண்ணப்ப படிவத்தை தேனி மாவட்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்திடவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அனுமதி மற்றும் ஒப்புதல் வேண்டி கோப்பு பணிந்து சமர்ப்பிக்கப்படுகிறது.

Theni Jobs in 2024
Theni Jobs in 2024 image (theni.nic.in)
Theni Jobs in 2024 Notification Pdf
District Health Society for Employment for purely Temporary Basis on Contract Basis on 26.02.2024 by 03.00 pm
https://theni.nic.in/notice_category/recruitment/
More Application Pdf’s

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment