(GOVT) இளங்கலை பெற்ற பெண்களுக்கான வேலை வாய்ப்பு! | MADURAI GOVT JOB OFFER 2022 | APPLY NOW

மதுரை மக்களுக்கு ஒரு நற்செய்தி வேலையின்றி தவிக்கும் மதுரை மக்கள் சற்று இந்த பதிவை வாசியுங்கள் மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு மாவட்ட GOVT இயக்க மேலாண்மை அழகு வட்டார இயக்க மேலாண்மை அழகியல் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணிகளை விண்ணப்பிக்க ஆட்கள் தேவை.

இந்த விண்ணப்பத்திற்கு தகுதியானவர்கள் பெண்கள் மட்டுமே மற்றும் அந்த பெண்களுக்கு இருக்கக்கூடிய தகுதிகள் வயதுவரம்பு போன்றவற்றை கீழே வரும் பதிவில் காண்போம் நீங்கள் இந்த வேலையில் சேர விரும்பினால் இப்போதே விண்ணப்பிக்கவும் விண்ணப்ப படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நீங்கள் வேலை இல்லாமல் கஷ்டப்படுபவரா இந்த இணையதளம் உங்களுக்கானது.எங்கள் இணையதளத்தில் தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட அனைத்து வேலை செய்திகளையும் வெளியிடுவோம். எங்கள் இணையதளத்தில் நீங்கள் விரும்பும் எந்த ஒரு வேலையை தேர்வு செய்து அந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

GOVT JOB OFFER 2022
விவரம்அறிவிப்பு
ANNOUNCED BYGOVERMENT OF TAMILNADU MADURAI
NUMBER OF VACANCY AVAILABLE VARIOUS
OPENING DATE13/12/2022
CLOSING DATE30/12/2022
POST NAMEDISTRICT CO-ORDINATOR
LOCATIONMADURAI
SALARYSEE OFFICIAL NOTIFICATION
APPLY MODEPOST

பெயர்:

 இந்த வேலையின் பெயர் வட்டார ஒருங்கிணைப்பாளர் இந்த வேலையை நமக்கு வழங்குபவர்கள் மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு

GOVT வேலை வழங்கப்படும் வட்டாரம்:

கீழே வரும் இடங்களில் இந்த வட்டார ஒருங்கிணைப்பாளர் வேலை வழங்கப்படுகிறது

  • அலங்காநல்லூர்
  • செல்லம்பட்டி
  • தள்ளி குடியில்
  • டீ கல்லுப்பட்டி

ஆகிய 4 இடங்களிலும் இந்த பணி வழங்கப்படுகிறது

GOVT காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை:

இந்த காலி பணியிடத்திற்கு மொத்தம் ஒன்பது எண்ணிக்கைகள் இருக்கின்றது இதில் அலங்காநல்லூரில் ஒன்று செல்லம் பட்டியில் 2 தள்ளி குடியில் 3 d கல்லுப்பட்டியில் மூன்று காலியிடங்கள் உள்ளது விண்ணப்ப விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

GOVT இந்த வேலைக்கான தகுதி:

நீங்கள் இந்த வேலையில் சேர விரும்பினால் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் உங்களுக்கு கணினி இயக்குவதில் அனுபவம் இருக்க வேண்டும் எம்எஸ் ஆபீஸ் போன்ற செயலிகளை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்

வட்டாரத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும் அதாவது நீங்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பினால் நீங்கள் அந்த வட்டாரத்தில் இருக்கவேண்டும் எடுத்துக்காட்டாக நீங்கள் அலங்காநல்லூரில் பணிபுரிய விரும்பினால் நீங்கள் அலங்காநல்லூர் வட்டாரத்தில் இருக்க வேண்டும்

வயது வரம்பு:

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு 35க்குள் இருக்க வேண்டும் வயது வரம்பு மீறினால் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது

GOVT முக்கிய குறிப்பு:

இந்த திட்டத்தில் நீங்கள் பணியாற்ற வேண்டும் என்றால் உங்களுக்கு குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் முன் அனுபவம் இந்த பணியில் இருக்க வேண்டும்

நிபந்தனைகள்:

முக்கிய நிபந்தனைகள் என்னவென்றால் நிர்ணயிக்கப்பட்ட நாள் நேரத்திற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் 

மாவட்ட இயக்கம் வேளாண்மை மூலம் நடைபெற உள்ள எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்

இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் வட்டாரத்தை சரியாக குறிப்பிட வேண்டும் இவை அனைத்துமே இந்த வேலைக்கான நிபந்தனைகள் ஆகும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க இது அனைத்துமே தேவை விண்ணப்பத்தை 30/12/2022 அன்று மாலை ஐந்து முப்பது மணிக்கு அனுப்ப வேண்டும்

முக்கிய தேதி மற்றும் நாட்கள்:

இந்த வேலையை அறிவிக்கப்பட்ட நாள் டிசம்பர் 13 2022 மற்றும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் டிசம்பர் 30 2022. 

அனுப்ப வேண்டிய முகவரி:

இணை இயக்குனர் மாவட்ட செயல்பாட்டு மேலாண்மை புது நத்தம் சாலை இருப்புப்பாதை மதுரை பேருந்து நிறுத்தம் அருகில்


MADURAI GOVT JOB APPLICATION FILLING FORM AND DETAILS

[dflip id=”5498″ ][/dflip]


நீங்கள் இந்த செய்தியை விரும்புகிறீர்கள் என்று நான் நம்புகிறேன். இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால், வேலையில்லாத நண்பர்களுக்கு அனுப்புங்கள். மேலும் வேலை செய்திகளை தெரிந்துகொள்ள, பின்தொடரவும் அல்லது எங்கள் வென்சைட்டில் சேரவும், தமிழ்நாடு முழுவதும் அனைத்து வேலை செய்திகளையும் பதிவேற்றுவோம்.


WHAT IS THE JOB NAME

DISTRICT CO-ORDINAATOR

WHERE IT IS LOCATED

IN MADURAI

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment