தூத்துக்குடி கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய நேரடி வேலைவாய்ப்பு 2023! | 8ம் வகுப்பு போதும்! 15,700/- முதல் 62,000/- வரை சம்பளம்!

Follow Us
Sharing Is Caring:

Thoothukudi Kovilpatti Panchayat Union Direct Recruitment 2023: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள 4- பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தேவையான கல்வி தகுதி, வயதுவரம்பு இன சுழற்சி ஒதுக்கீடு மற்றும் விண்ணப்ப படிவம் போன்ற விஷயங்களை தெளிவாக இந்த பகுதியில் உங்களால் காண முடியும், கூடுதல் விளக்கங்களுக்கு இந்த (https://thoothukudi.nic.in/) கோவில்பட்டி அதிகாரபூர்வ வலைத்தளத்தை பாருங்கள்.

இந்த அறிவிப்பின் அடிப்படையில் 07/03/2023 தேதி முதல் 07/04/2023 தேதி வரை அலுவலக வேலை நேரத்தில் காலை 10 மணி முதல் மாலை 5:45 மணி வரை கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உங்களுக்கான விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளப்படும்.

இந்த விண்ணப்பத்தை நீங்கள் சரியான முறையில் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும், விண்ணப்ப படிவத்தை கீழே நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைப்பு அலுவலக உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கான நேரடி நியமனம்.

WhatsApp Group Join Now

Telegram Group Join Now

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைப்பில் காலியாக உள்ள 1 ஈப்பு ஓட்டுநர், 2 அலுவலக உதவியாளர் மற்றும் 1 இரவு காவலர் நேரடி நியமனம் நடத்தப்பட உள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம், அதற்கான முழு உதவியும் இங்கு உங்களுக்கு கிடைக்க உள்ளது.

Thoothukudi Kovilpatti Panchayat Union Direct Recruitment 2023 Details

Thoothukudi Kovilpatti Panchayat Union Direct Recruitment 2023
Kovilpatti Panchayat Union Direct RecruitmentNotification for the post of Jeep Driver, Office Assistant, and Night Watchman in Kovilpatti Panchayat Union (Direct Recruitment)
Open Date07/03/2023
Close Date07/04/2023
Posted ByThoothukudi Panchayat Union

காலி பணியிடம் எத்தனை: கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைப்பில் காலியாக உள்ள 1 ஈப்பு ஓட்டுநர், 2 அலுவலக உதவியாளர் மற்றும் 1 இரவு காவலர்.

கல்வி தகுதி என்ன: இந்த Thoothukudi Kovilpatti Panchayat Union Direct வேலைக்கான கல்வித் தகுதியை பொறுத்தவரை

வாகன சட்டம் 1988 மற்றும் மத்திய அரசு சட்டமன்ற 59/1988ன் கீழ் தகுதியுடைய அதிகாரியால் வழங்கப்பட்ட செல்லத்தக்க ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். ஐந்து ஆண்டுகளுக்கு குறையாமல் மோட்டார் வாகனத்தில் அனுபவம் இருக்க வேண்டும்.

அலுவலக உதவியாளருக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மற்றும் மிதிவண்டி ஓட்டு தெரிந்திருக்க வேண்டும். இரவு காவலருக்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும், ஈப்பு ஓட்டுனருக்கும் எட்டாம் வகுப்பு தேர்ச்சி அவசியம்.

வயது வரம்பு: இந்த Thoothukudi Kovilpatti Panchayat office அசிஸ்டன்ட் வேலைக்கான வயது வரம்பு பிரிக்கப்பட்டுள்ளது. 01/07/2022 அடிப்படையில் வயது கணக்கிடப்படுகிறது. மிஅதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்ப்பதன் மூலம் வயது வரம்பு தெளிவாக தெரிந்து கொள்ள முடியும். இருந்த போதும் குறைந்தபட்ச வயது 18 அதிகபட்ச வயது 42 ஆக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊதியம் எவ்வளவு: இந்த தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பஞ்சாயத்தில் ஒதுக்கப்பட்டுள்ள வேலையை பொருத்தவரை மூன்று வேலைகளுக்கும் தனித்து நிம்மதியும் வழங்கப்பட உள்ளது.

  • ஈப்பு ஓட்டுனருக்கு 19,500 முதல் 62,000 வரை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது
  • அலுவலக உதவியாளருக்கு 15,700 முதல் 50,000 நிர்ணயிக்கப்பட்டது
  • இரவு காவலருக்கும் 15,700 முதல் 50,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேவைப்படும் சான்றிதழ்கள்:

பூர்த்தி செய்யப்பட்ட தகுதியான விண்ணப்பம், கல்வித் தகுதி, இருப்பிட சான்று, முன்னுரிமைச் சான்று மற்றும் இதர சான்றுகளின் ஆதாரம் இணைத்து அனுப்பப்பட வேண்டும்.

இதனை தனபால் மூலாகவோ அல்லது நேரிலோ கொடுக்க வேண்டும், அதோடு சுய முகவரியுடன் கூடிய 25 மதிப்புள்ள தனபால் வில்லை ஓட்டி அனுப்ப வேண்டும் என்பதும் நிபந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைக்கு எவ்வாறு தேர்வு செய்யப்படுவார்கள்: இந்த வேலையை பொறுத்தவரை நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புமூலம் நடக்கும்.

தபால் அனுப்பவேண்டிய முகவரி: ஆணையாளர் ஊராட்சி ஒன்றியம் கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம் – 628501. பேசி: 04632-220308.

கவனிக்க: விண்ணப்பங்களை கீழே நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் வாய்ப்பு வழங்கப்படும்.

Thoothukudi Kovilpatti Panchayat Union Direct Recruitment 2023
Thoothukudi Official Websites

Thoothukudi Kovilpatti Panchayat Jobs Last Date?

07/03/2023 முதல் 07/04/2023 வரை அலுவலக வேலை நேரத்தில் காலை 10:00 முதல் மாலை 5:45 வரை (From 07/03/2023 to 07/04/2023 Office Working Hours 10 AM to 5:45 PM)

Thoothukudi Kovilpatti Panchayat Jobs ஊதியம் எவ்வளவு?

19,500 to 62,000 is fixed for the salary of a taxi driver
15,700 to 50,000 for office assistant
15,700 to 50,000 has been fixed for the night guard.

Sharing Is Caring:

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment